மகாமுனி இயக்குனரின் அடுத்த படம்! மே 10ம் தேதி வெளியாகும் ரசவாதி!

சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.