2 தகப்பன்களுக்கு இடையே நடக்கும் சண்டை.. நடுவுல எங்களை இழுத்து விடாதீங்க.. சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை: இளையராஜா மற்றும் வைரமுத்து இடையேயான பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில் பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை அந்த விவகாரம் தொடர்பாக முன்வைத்து வருகின்றனர். உயிர் தமிழுக்கு படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். பாடலுக்கு மொழி பெரியதா? இசைப் பெரியதா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.