இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா? முழு விவரம்!

கொழும்பு: இலங்கையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையை உள்ள நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறும் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கையில் தற்போது அதிபராக ரனில் விக்ரமசிங்கே அதிபராக உள்ளார். ராஜபக்சே சகோதார்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையில் கடந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.