மனைவி இருக்கும்போதே.. இன்னொரு பெண்ணுடன் \"ரிலேஷன்ஷிப்\".. கோர்ட்டுக்கு ஓடிய நபர்.. நீதிபதி நச்.. சபாஷ்

கான்பூர்: முக்கிய வழக்கு ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. மனைவி இருக்கும் போது கணவன், மற்றொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ சட்டப்படி உரிமையில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விசித்திரம்: நீதிமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான தீர்ப்புகள் தரப்படுகின்றன..
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.