தென்னிந்தியர்கள் குறித்த சாம் பிட்ரோடா கருத்து: கூட்டணியை முறிக்க கூறிய பிரதமருக்கு எதிராக செல்வபெருந்தகை கொந்தளிப்பு….

சென்னை: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ராடோ கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ளுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் கூறிய தமமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், செல்வபெருந்தகை,  தென்னிந்தியர்கள்  குறித்த சாம் பிட்ரோடா கருத்துக்காக  கூட்டணியை முறிக்க சொல்வதாக என கொந்தளித்துள்ளார்.   மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.