Actor Vijay: தளபதி 69 படத்தில் இணையும் பிரபல கேமராமேன்.. ஆட்டத்தை துவங்கிய ஹெச் வினோத்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவரும் சூழலில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் ஜூன் மாதம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.