Sai Pallavi: சாய் பல்லவி பிறந்தநாள்.. வாழ்த்துக்களை பகிர்ந்த அமரன், தண்டேல் டீம்ஸ்.. பூஜாவும் வாழ்த்து!

ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி தன்னுடைய 32வது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். தமிழில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சாய் பல்லவியின் பிறந்தநாளையொட்டி போஸ்டருன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இதனிடையே நாக சைத்தன்யாவுடன் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார் சாய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.