எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை… நீலகிரி இ-பாஸ் குறித்த முக்கிய அப்டேட்…!

நீலகிரிக்கு இ பாஸ் நடைமுறையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை கண்காணிக்கவே இந்த நடைமுறை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.