என்னது என் மகள் அப்படிப்பட்டவளா?.. அவ விளங்கவே மாட்டா.. கொதித்தெழுந்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனியார் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.