கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டினார் செல்வராகவன்.. மனசே இல்ல.. சீனியர் நடிகர் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கதிலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்கவிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.