20 வயதிலேயே தனுஷ் அப்படித்தான்.. தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்யம்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். மேலும் நிலவுக்கு என் மேல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.