வரும் 13ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் பிளஸ்1 மாணவர் சேர்க்கை!

சென்னை: அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை வரும் 13ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதேவேளையில் மே 13ந்தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணாக்கர்கள் மேல்நிலை படிப்பில் சேரும் வகையில், வரும் 13ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.