5 ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கிய ஊழியர்.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!

அகமதாபாத்: 5 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு டீ கூட வாங்க முடியாத நிலையில், கிராம மக்களிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.