விடிஞ்சா தேர்தல்.. காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல்கள்- பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை!

அனந்தநாக்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிக்ள் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியதில் பாஜக நிர்வாகி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறும் நிலையில் பயங்கரவாதிகள் வெறித்தனம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலின் 5-வது கட்ட வாக்குப் பதிவு நாளை 49 தொகுதிகளில் நடைபெற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.