சோனியா, ராகுலின் செல்ஃபியில் இயேசு படமா? : உண்மை வெளியானது

டெல்லி சோனியா மற்றும் ராகுல் காந்தியின் செல்ஃபியில் இயேசு படம் உள்ளதாக வெளியான தகவல் குறித்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது. நாடெங்கும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.