வரும் ஜூன் 4 அன்று வெற்றிக்கொடி நாட்டுவோம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று வெற்றிக் கொடி நாட்ட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘கடந்த 2023 ஜூன் 3ம் நாள் தொடங்கிய கலைஞரின் நூற்றாண்டு, 2024 ஜூன் 3 அன்று நிறைவடைகிறது. கடந்த ஓராண்டு முழுவதும் சாதனை திட்டங்களாலும் மக்களுக்கு பயனளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டை கொண்டாடி இருக்கிறோம். தமிழக அரசின் சார்பில் சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.