ஜாக்கெட் போடாமால் போட்டோஷூட்டா? – விமர்சித்த நெட்டிசனுக்கு சுந்தரி நடிகை பதிலடி

நடிப்பை தீவிரமாக காதலித்து வரும் கேப்ரில்லா படங்களில் தனக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பை கூட கச்சிதமாக பயன்படுத்தி பெர்பார்மன்ஸ் செய்துவிடுவார். தற்போது சுந்தரி தொடரின் மூலம் சின்னதிரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். பெண்களுக்கு எதிரான பிரச்னைகள், பெண்ணுரிமை தொடர்பான விவகாரங்களில் துணிச்சலாக கருத்து சொல்லும் கேப்ரில்லா, தன் மீதான விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் சில மாதங்களுக்கு முன்னர் ஜாக்கெட் போடாமல் போட்டோ ஷூட் செய்து, சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதை கிண்டலடித்த … Read more

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு| Powerful earthquake hits New Zealand; registered as 7.2 on the Richter

வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவுகளில் இன்று காலை 6.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிடுக்கம், ரிக்டரில் 7.2ஆக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை … Read more

சேர்ந்து வாழ முயற்சிக்கலாமே? விவாகரத்து கேட்டவர்களுக்கு அறிவுரை!| Can we try to live together? Advice for those seeking divorce!

புதுடில்லி: ‘இருவரும் மென்பொருள் இன்ஜினியர்களாக பணியாற்றுகிறீர்கள். ஒருவர் காலையில் வேலைக்கு போனால், மற்றொருவர் மாலையில் வேலைக்கு போகிறீர்கள். சேர்ந்து வாழ்வதற்கு ஏன் ஒருமுறை முயற்சிக்கக் கூடாது’ என, விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணிபுரியும் தம்பதியினர், விவாகரத்து கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா அமர்வு கூறியதாவது: பெங்களூரில் இருவரும் மென்பொருள் இன்ஜினியர்களாக பணி புரிகிறீர்கள். ஒருவர் … Read more

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஹிப்ஹாப் ஆதி படம்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் வீரன். இதையடுத்து பி.டி சார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் புதிய படம் ஒன்றை ஆதி தயாரித்து இயக்கி, அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை அனகா நடிக்கிறார். ஆதி சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு வார் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் … Read more

விபத்தில் உறவினர்கள் பலி சோகத்தால் ரத்தான திருமணம்| Relatives die in an accident and the marriage ends due to tragedy

மூணாறு: போடிமெட்டு அருகே திருமண கோஷ்டியினர் பயணித்த வேன் விபத்தில் சிக்கி உறவினர்கள் பலியானதால் நேற்று நடக்க இருந்த திருமணம் தடைபட்டது. கேரள மாநிலம் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் மேலபாலாமடையைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. இதற்கு நேற்று முன்தினம் மேலபாலாமடையில் இருந்து பெண் அழைத்து வரப்பட்டார். அவர் காரில் வந்த நிலையில் உறவினர்கள் வேனில் வந்தனர். அந்த வேன் கொச்சி – தனுஷ்கோடி தேசிய … Read more

செயலிழந்த உறுப்புகள்: கவலைக்கிடமான நிலையில் நடிகர் சரத் பாபு

1977ம் ஆண்டு ‛பட்டினப்பிரவேசம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. இவர் நிழல் பார்க்கிறது, வட்டத்துக்குள் சதுரன், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றாலே தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் முதல் சாய்ஸ் சரத் பாபு தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் … Read more