2.25 ஏக்கர்..கிம் பீச் அருகே ஆடம்பர பங்களா..தீபிகா படுகோனே வீட்டின் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கிம் பீச் அருகே மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் கிரஹபிரவேச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி அமெரிக்க படங்களிலும் நடித்துள்ளார். உலக அளவில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர். தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் அனிமேஷன் வடிவில் நடித்தார் தீபிகா. இவர் சமீபத்தில் நடித்த கெஹ்ரையன் … Read more

சில்க் ஸ்மிதாவாக மாற நினைக்கும் டாப்ஸி: கண்டெய்னர் கண்டெய்னரா கவர்ச்சி காட்ட போறாங்களா?

மும்பை: இந்தியத் திரையுலகையே தனது கவர்ச்சியால் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தியில் உருவான ‘தி டர்ட்டி பிக்சர்’ படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கவர்ச்சி பதுமை மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக வலம்வந்த சில்க் ஸ்மிதா, விணுசக்கரவர்த்தியால் ‘வண்டிச் சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். கண்களில் வடிந்த மிதமிஞ்சிய வசீகரமும், கட்டுண்டு களமாடிக் கொண்டிருந்த தேக்குமர … Read more

சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா…இதில் இவர் தான் நம்பர் ஒன் நடிகையா ?

சென்னை : சமீப காலமாக நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் போட்டி போட்டு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். யார் வைரல் பதிவுகளை போடுவது, யார் அதீத கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை தங்கள் ஈர்ப்பது என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமா ஹீரோயின்கள் மட்டுமல்ல சீரியல் நடிகைகளும் கூட தற்போது இதில் இறங்கி விட்டனர். சில டாப் நடிகைகள் தங்கள் பக்கங்களில் விளம்பர வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளை போட குறிப்பிட்ட தொகையை பெற்று … Read more

யாஷிகாவின் வெறித்தனமான ஒர்க்-அவுட்…லைக்ஸ் ஐ குவிக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த், மாடலாக இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்.இதன் மூலம் சினிமா வாய்ப்புக்களையும் பெற்றார். ஆரம்பத்தில் சிறு சிறு கவர்ச்சி ரோல்களில் நடித்து வந்த யாஷிகா, பிறகு இரண்டாவது நாயகியாக நடிக்க துவங்கினார். சமீபத்தில் வெளியான ‘கடமையை செய்’ படத்தின் மூலம் ஹீரோயினாகி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்து, பலரின் பாராட்டையும் பெற்றார். அதுமட்டுமின்றி தற்போது அவர் 6 படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் … Read more

செம்மலர் அன்னம் நடித்த குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. 59 விருதுகளுக்கு மேல் பெற்று சாதனை!

சென்னை: தாய்க்கும், மகனுக்குமான பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சஷ்தி’ குறும்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். 30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது. வளர்ப்பு மகன் தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த ‘சஷ்தி’ குறும்படம், தான் … Read more

madras day 22..திரையில் மெட்ராஸ் பாஷை பேசிய சந்திரபாபு..அசத்திய சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ்மோகன்

மெட்ராஸ் டே கொண்டாடும் நாளில் மெட்ராஸ் பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் பல காலக்கட்டங்களில் கலக்கியுள்ளனர். Maniratnam Interesting Facts |Maniratnam பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் | #Celebrity |Filmibeat Tamil தமிழ் சினிமாவில் முதன் முதலில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியவர்களில் முதலிடம் சந்திரபாபுவுக்கு உண்டு. அடுத்து சோ, தேங்காய், சுருளிராஜன், லூஸ் மோகன் என பலரும் கலக்கியுள்ளனர். கதாநாயகனாக நடித்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல படங்களில் மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியுள்ளார். … Read more

க்யூட் த்ரிஷா..அந்த அழகு குறையவே இல்லை..பார்த்துட்டே இருக்கலாம் போல!

சென்னை : நடிகை த்ரிஷா குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் டிராண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்களே இல்லை என்ற நிலையில், 90களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகிகளே தனியாக வந்து சாதித்தவர் த்ரிஷா. மெளனம் பேசியதே படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்த த்ரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளார். த்ரிஷா அழகு, நடிப்பு, நடனம், கச்சிதமான உடலமைப்பை என … Read more

திருச்சிற்றம்பலம், விருமன் படத்தின் காப்பியா?…இது என்னப்பா புது கதையா இருக்கு?

சென்னை : சமீபத்தில் ரிலீசாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படங்கள் கார்த்தியின் விருமன் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம். இந்த இரு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களாகவே பார்க்கப்படுகின்றன. விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்கள் இரண்டும் ஒரு வார இடைவெளியில் ரிலீசாகி உள்ளன. விருமன் படம் ஆகஸ்ட் 12 ம் தேதியும், திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 19 ம் தேதியும் ரிலீசாகின. கார்த்திக்கு 2019 ல் ரிலீசான கைதி படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பை … Read more

வெறி பிடிச்ச மிருகம்.. பொண்ணுங்களை அப்படிப் போட்டு அடிப்பார்.. சல்மான் கானை விளாசிய முன்னாள் காதலி!

மும்பை: 56 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்னமும் முரட்டு சிங்கிளாகவே உள்ளார். ஆனால், பாலிவுட்டில் பல நடிகைகளுடன் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் உலா வந்துள்ளன. இந்நிலையில், அவருடைய முன்னாள் காதலிகளில் ஒருவரான பாலிவுட் நடிகை சோமி அலி சல்மான் கானை வெறி பிடித்த மிருகம், பெண்களை கொடூரமாக அடிப்பவன் என விளாசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது. சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் … Read more

வெற்றிகரமான மூன்றாவது வாரத்தில் சீதா ராமம்: பாக்ஸ் ஆஃபிஸில் செம்ம கெத்து காட்டும் துல்கர் சல்மான்

ஐதராபாத்: ஹனு ராகவபுடி இயக்கிய ‘சீதா ராமம்’ திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. Hey Sinamika Movie Public Review | Dulquer Salmaan | Kajal Aggarwal துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீதா ராமம், வசூலிலும் அசத்தி வருகிறது. காதலில் திளைத்த … Read more