கிட்டதட்ட 6 மாத சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான வாய்ப்பா? இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 3வது அமர்வாக தொடர்ந்து சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு? தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 6 மாத சரிவில் தங்கம் … Read more

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாறும் பிரபல நிறுவனம்.. உறுதி செய்த அதிகாரிகள்

சிங்கப்பூரில் தலைமை இடத்தை கொண்டிருக்கும் PhonePe இனி தனது தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான PhonePe இதுவரை அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் வைத்து நிர்வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தலைமையகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் PhonePe, Paytm: இனி அந்த … Read more

வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானிகள்!

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் என்பதும் இந்நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் விமான சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் 80 விமானிகளை திடீரென மூன்று மாத விடுமுறைக்கு அனுப்பி உள்ளது. இந்த மூன்று மாதத்திற்கு 80 விமானிகளுக்கு வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை என்று கூறியிருப்பது விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்ப சார் சம்பளம் போடுவீங்க.. … Read more

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்.. இதை செய்தால் 1% கூடுதல் கட்டணம்

உலகின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்றை அளித்துள்ளது. இதன்படி ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..! … Read more

ஸ்வீடன் செய்ததை அமெரிக்கா செய்தால்.. இந்தியா அவ்வளவு தான்..!

ஸ்வீடன் நாட்டில் பணவீக்கம் கணித்ததைக் காட்டிலும் அதிகளவில் உயர்ந்துள்ள காரணத்தால் அந்நாட்டு மத்திய வங்கி திடீரெனத் தனது பென்ச்மார்க் வட்டியை 1 சதவீதம் முழுமையாக உயர்த்தி 1.75 சதவீதமாக இன்று அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அதுபோன்ற வட்டி உயர்வு மீண்டும் என எச்சரித்தும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்க உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டு உள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் … Read more

ரஷ்யா கொடுத்த நம்பிக்கை,சவுதி-யும் வந்தது.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!

இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தை மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக இரு நாடுகளும் உள்நாட்டு நாணயத்தில் செய்ய முடிவு செய்தது. இதற்காகக் கட்டமைப்பை ஆர்பிஐ உருவாக்கி இரு நாடுகளும் பிற நாடுகளில் வங்கி கணக்கை உருவாக்கி பணிகளைத் துவங்கியுள்ளது. ஆர்பிஐ உருவாக்கிய கட்டமைப்பில் ரஷ்யா மட்டும் அல்லாமல் எந்த நாடு வேண்டுமானாலும், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்ய முடியும் என்பதால் டாலர் ஆதிக்கம் பெரிய அளவில் … Read more

கள்ளத்தனமாக ஊடுருவும் ரஷ்ய வைரம்.. கட்டுப்படுத்த முடியாத உலக நாடுகள்..!

ஒவ்வொரு மாதமும் பல நூறு மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரஷ்ய வைரங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மும்பை வைர தொழிற்சாலைகள் முதல் நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில் உள்ள ஆடம்பர நகைக் கடைகள் வரை பரவியிருக்கும் உலகளாவிய வைரம் மற்றும் வைர வர்த்தகச் சந்தை பாதிக்கப்பட்டு உள்ளது. 9 மாதத்தில் மர்மமாக இறந்த 5 ரஷ்ய தொழிலதிபர்கள்..! ரஷ்ய வைரங்கள் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் இருக்கும் பல முன்னணி வியாபாரிகள், சப்ளையர்கள் … Read more

தாலிபான் எடுத்த திடீர் முடிவு.. சீன நிறுவனங்கள் ஷாக்..!

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், தற்போது இளைஞர்கள் நலனுக்காக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி 1 வருடம் முழுமையாக முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்-ஐ தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கைப்பற்றினர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியதால் இது தாலிபான் ஆட்சி 2.0 என்று அழைக்கப்படுகிறது. தலிபான்களின் 1990 ஆட்சியிலும் சரி, தற்போதைய … Read more

இன்னுமா Floppy Disk பயன்டுத்துறாங்க.. விற்பனை அமோகமாம்..!

உலகளவில் டேட்டா ஸ்டோரேஜ் செய்யும் முறை பெரிய அளவில் மாறியுள்ளது. பென்டிரைவ், மெமரிகார்டு, கிளவுட், ஹார்டு டிஸ்க் எனப் பல வந்துள்ள நிலையில் இன்னும் சில முக்கியத் துறையில் 20 வருடத்திற்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்த Floppy Disk பயன்படுத்துவது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்..? எந்தத் துறையில் அதிகளவில் Floppy Disk பயன்டுத்துறாங்க தெரியுமா..? முடிந்தால் கெஸ் பண்ணுங்க பார்ப்போம். ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு … Read more

250% சம்பள உயர்வு.. குத்தாட்டம் போடும் ரித்தேஷ் அகர்வால்..! #OYO

இந்தியாவில் பெரு நிறுவனங்களில் சிஇஓ-க்கும் சக ஊழியர்களுக்குமான சம்பள வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் சிஇஓ-க்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் ஊழியர்களின் சராசரி சம்பள அளவு ஆயிரங்களில் உள்ளது. இதுகுறித்த விவாதம் இந்திய டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் OYO நிறுவனத்தின் சிஇஓ-வுக்குச் சம்பள உயர்வை வாரி வழங்கியுள்ளது. அப்போ ஒரு வருட சம்பளம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..? தாலிபான் எடுத்த திடீர் … Read more