ஏர்டெல் வாடிக்கையாளார்கள் கவனத்திற்கு.. சில திட்டங்களில் திருத்தம்..!

தொலைத் தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், அதன் 4 போஸ்ட் பெய்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் முன்பை விட குறைவான நன்மைகளைப் பெறுவார்கள். ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?! ஏர்டெல்லின் இந்த மாற்றத்தினால் முன்பு கிடைத்த சலுகைகள் குறையுமா? வேறு கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். எந்தெந்த திட்டங்களில் மாற்றம் ஏர்டெல்லின் போஸ்ட் … Read more

3 மாதத்தில் 1218 சதவீத லாபம்.. இதை மிஸ் பண்ணிட்டோமே.. சிறு முதலீட்டாளர்கள் புலம்பல்..!

குறுகிய காலத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெற யாருக்கும் தான் ஆசை இருக்காது, அப்படிப்பட்ட ஒரு நிறுவன பங்காக விளங்குகிறது எஸ்ஈஎல் மேனுஃபேக்ச்சரிங். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 3 மாத காலத்தில் சுமார் 13 மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?! இதனால் ரீடைல் முதலீட்டுச் சந்தையில் SEL மேனுஃபேக்ச்சரிங் நிறுவனப் பங்குகளுக்கு மவுசு அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்யும் முன்பு … Read more

ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் டான்ஸ் வீடியோ வைரல்.. ஓலா பைக்-ல் இப்படியொரு சேவையா..!!

இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஓலா ஒருபக்கம் தீ பிடித்து எறியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கண்டு பயந்தாலும், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் குறையாத நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து சேவை முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காகவே ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வான பாவிஷ் அகர்வால் தனது சிஇஓ பொறுப்புகளை விடுத்து டெக் பிரிவில் பணியாற்றத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் நிறுவனரான பாவிஷ் அகர்வால் தனது டிவிட்டரில் கலக்கலாக டான்ஸ் … Read more

குறைந்த பிரீமியத்தில் நல்ல வருமானம்.. எல்ஐசி-யின் இந்த பாலிசியை பாருங்க..!

நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, மக்களுக்கு உதவும் வகையில் பல வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் திட்டம் எல்ஐசி-யின் ஜீவன் அமர் பாலிசி பற்றித் தான். 3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..! வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், அஞ்சலக சேமிப்பு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, எல்ஐசி-யின் இன்சூரன்ஸ் திட்டங்கள் அதிக வருமானம் தரக்கூடிய திட்டங்களாக உள்ளன. இரண்டு திட்டங்கள் டெர்ம் திட்டமான … Read more

சிக்கியது இன்போசிஸ்.. சீனாவுக்கு பணம் அனுப்பியதில் டிடிஎஸ் பிரச்சனை..!

இன்போசிஸ் உருவாக்கிய வருமான வரித் தளத்தில் இருந்த கோளாறுகள் படிப்படியாகக் குறைந்து இத்தளம் சரியாக இயங்க துவங்கிய நிலையில், இன்போசிஸ் மீதான வருமான வரிப் புகாரில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. வருமான வரி துறையின், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ITAT) இன்போசிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது எனத் தீர்பளித்தி வரியைச் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! இன்போசிஸ் 2011-12 மற்றும் … Read more

2ம் கட்ட உக்ரைன் போர் தொடக்கம்.. 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..!

மும்பை: இந்திய பங்கு சந்தையானது வாரத் தொடக்கத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று 1400 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் 700 புள்ளிகளுக்கு மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்ட சந்தையானது, முடிவில் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளது. முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையானது உச்சம் தொட்டு வந்த நிலையில், முதலீட்டாளார்கள் புராபிட் செய்திருக்கலாம். இன்று காலை முதல் கொண்டே அதிக ஏற்ற இறக்கம் நிலவி … Read more

இருட்டில் வாழும் பாகிஸ்தான் மக்கள்..முதல் பாலில் ஆவுட் ஆன ஷெபாஸ் ஷெரீப்..கடும் மின்சார தட்டுப்பாடு.!

இலங்கைக்கு நிகராகப் பாகிஸ்தானும் அதிகப்படியான நெருக்கடியில் உள்ளது. ஒருபக்கம் மக்கள் ஆட்சி மாற்றம் நடந்த உடன் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என எதிர்பார்த்து இருந்த வேளையில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்றியுள்ள ஷெபாஸ் ஷெரீப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார். 5% ஜிஎஸ்டி வரி விகிதாச்சாரம் முடிவுக்கு வருகிறதா.. வரி அதிகரிக்க போகிறதா.. அரசின் திட்டம்? ஷெபாஸ் ஷெரீப் எடுத்த முக்கிய முடிவால் அந்நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சுமார் 30 பில்லியன் டாலர் சுமை உருவாகியிருக்கும் … Read more

இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும் UAE.. யாருக்கெல்லாம் நன்மை..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அமைச்சரவையில் வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் குடியுரிமை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டு இருந்த புதிய தளர்வுகளை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி இருப்பது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கையும் கொடுத்துள்ளது. இப்புதிய தளர்வுகள் மூலம் இந்தியர்களுக்கு என்ன லாபம்..?! இந்திய ஐடி நிறுவனங்கள் தவிப்பு.. 6 மாதத்திற்கு அட்ரிஷன் தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் கடும் பாதிப்பு! ஐக்கிய அரபு … Read more

பேடிஎம் பங்கு பற்றியே கவலைபடாதீங்க.. நம்பிக்கை கொடுத்த சிட்டி!

விஜய் சேகர் ஷர்மாவின் ஐபிஓ கனவானது நினைத்ததை போலவே நிறைவேறினாலும், இதனால் முதலீட்டாளர்கள் இன்று வரையிலும் ஹேப்பியாக இல்லை எனலாம். ஏனெனில் இப்பங்கின் விலையானது வெளியீட்டு நாளிலேயே 27%-க்கும் அதிகமான சரிவினைக் கண்டது. இன்று வரையில் 65% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதன் வெளியீட்டு விலையானது 2150 ரூபாயாகும். இது நிறுவனம் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அதன் லாபம் பற்றிய கவலைகள் அதிகம் உள்ளது. ஒழுங்குமுறை நடவடிக்கை குறிப்பாக பேடிஎம் மீதான ஓழுங்கு முறை … Read more

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்க தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களும் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய்யை இந்தியாவால் எப்படி மறுக்க முடியும். அமெரிக்காவில் எச்சரிக்கைகளையும் மீறி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கத் துவங்கியுள்ளது இந்தியா. இந்நிலையில் இந்தியக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எந்த அளவிற்கு அதிகமாக ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க முடியுமோ, அதிகளவில் வாங்கத் திட்டமிட்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை.. உலக … Read more