எல்ஜிபிடி உரிமைகள்: தன்பாலின சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்தது சிங்கப்பூர்

India bbc-BBC Tamil Getty Images எல்ஜிபிடி ஆண்களுக்கு இடையேயான தன்பாலின உறவை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. தன்பாலின உறவு தொடர்பான தீவிரமான வாதங்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இதனை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சிங்கப்பூரில் உள்ள தன்பாலின (எல்ஜிபிடி) செயற்பாட்டாளர்கள், “இது மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி” என தெரிவித்துள்ளனர். பழமைவாத நடைமுறைகளுக்காக அறியப்படும் நாடு … Read more

\"நான் சிஎம் பொண்ணு தெரியுமா.. என்கிட்டயே இப்படி பேசற..\" டாக்டருக்கு பொளேர் விட்ட மகள்..பரபர வீடியோ

India oi-Vigneshkumar கவுஹாத்தி: மருத்துவமனை ஒன்றில் மிசோரம் மாநில முதல்வர் மகளின் அத்துமீறல் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. Recommended Video அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளின் பிள்ளைகள் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் முதல்வர் மகளின் அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. மிசோரம் வடகிழக்கு … Read more

செருப்பை கழட்டி.. படார் படாரென அடித்த பெண் ஊழியர்.. அலங்கோலமாகிவிட்ட டிரைவர்.. டோல்கேட்டில் சூறாவளி

India oi-Hemavandhana போபால்: டோல்கேட் பெண் ஊழியரை, கார் டிரைவர் கன்னத்தில் அறைந்ததும், பதிலுக்கு கார் டிரைவரை, இந்த பெண் ஊழியர் செருப்பால் அடித்ததும், வீடியோவாக வெளியாகி பரபரப்பை கூட்டி உள்ளது. நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் எத்தனையோ முறை கொந்தளித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்… தொடர்ந்து நடத்தியும் வருகிறார்கள்.. அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தொடர்ச்சியாக டோல்கேட்டுகளை அகற்றக்கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. வேல்முருகன் இதற்கு காரணம், மத்திய அரசு திடீர் திடீரென உயர்த்தும் … Read more

இம்ரான் கானை கைது செய்தால் வீதியில் இறங்கி போராடனும்.. கட்சியினருக்கு உஷார் நிலை..பாகிஸ்தானில் பரபர

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் இருந்தார். அப்போது அவரது ஆட்சியில் நாட்டில் கடும் … Read more

\"ஆஹா.. இதுவல்லவா போலீஸ்\" காவல்துறை வேனில் அமர்ந்து.. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

India oi-Jackson Singh தானே: மகாராஷ்டிராவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸ் வேனில் அமர்ந்தபடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. Recommended Video மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் ஜா (33). பிரபல ரவுடியான இவர் மீது தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பல வழக்குகள் இருப்பதால் சிறைக்கு சென்று … Read more

77 ஆண்டு “மர்மம்”.. சுபாஷ் சந்திர போஸுக்கு என்னாச்சு? இதுவே உண்மை! விளக்கும் பேரன்.. யார் இந்த ஹசன்?

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்துக்கு பலர் பல்வேறு காரணங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது பேரன் சுகதா போஸ் உண்மை காரணத்தை விளக்கி இருக்கிறார். Recommended Video இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற தனி ராணுவத்தை அமைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் சுதந்திரம் கிடைப்பதற்கு … Read more

\"ஆணுறை\".. ஓ மை காட்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. பேஷண்ட்டை பார்த்து உறைந்த டாக்டர்கள்.. என்னாச்சு

India oi-Hemavandhana போபால்: ஆணுறைகள் அடங்கிய ஆணுறை பெட்டியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக்கூட்டி வருகிறது.. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் சுகாதார சேவைகள் பல சமயங்களில், பிறரால் புகழப்பட்டதுண்டு.. வியந்து பாராட்டப்பட்டதும் உண்டு.. ஆனால் சில சமயங்களில் இதே சுகாதார சேவைகள் கெட்டபெயரையும் ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது.. மருத்துவமனைகளிலும், கிளினீக்குகளிலும் இது தொடர்பான எத்தனையோ அலட்சிய சம்பவங்கள் நடந்துள்ளன.. மார்ச்சுவரி அவ்வளவு ஏன்? பிணவறையில்கூட, அங்கு நடக்கும் அலட்சியங்களும், அராஜகங்களும் வீடியோகவே வெளியாகி நாட்டு … Read more

அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி

Tamilnadu oi-Mani Singh S மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி கலந்துகொண்டார். தொடர்ந்து ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை … Read more

மரபணு மாறிய கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் புதிய அச்சுறுத்தல்; WHO என்ன சொல்கிறது?

International oi-Halley Karthik ஜெனீவா: உலகம் முழுவதும் பல லட்சம் மனித உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா தொற்று குறித்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. Recommended Video உலகம் முழுவதும் தற்போதும் ஒவ்வொரு வாரமும் சுமார் 15,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது. இந்நிலையில் மரபணு மாற்றங்களை கொண்ட வேகமாக பரவும் கொரோனா தொற்று வைராஸ் குறித்து WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019ம் … Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு – 5 மாநிலங்களில் சுமார் 50 பேர் பலியான சோகம்

India oi-Halley Karthik சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் 22 பேர் உயிரிழந்த நிலையில் ஒடிசா மற்றும் உத்தகாண்ட் மாநிலத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. Recommended Video இந்நிலையில் இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இந்த மூன்று மாநிலங்களில் சுமார் 50 உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத மழை காரணமாக பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் … Read more