கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: கலவரம் நடக்கும்.. 'அமித்ஷா மீது FIR.?'.. நாங்க விடமாட்டோம்.!

காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அமித்ஷா மீது எஃப்ஐஆர் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே மீதமுள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு … Read more

Samantha: திடிரென ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்த சமந்தா… பதறிய ரசிகர்கள்!

சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் கடும் விமர்சனத்துக்குள்ளானார் சமந்தா. ஆனால் விமர்சனங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகை சமந்தா, தனது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சிட்டாடல் வெப் தொடர் குழுவுடன் தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் சமந்தா. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் … Read more

மாணவர்களுடன் உணவருந்திய உதயநிதி: காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் விழுப்புரம் மாவட்டம், மருத்துவமனை வீதி நகராட்சித் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து இன்று (27.04.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அமைச்சர் உதயநிதி நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவினை பரிமாறினார். ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். இத்திட்டத்திற்கு பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறினார்கள். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி அந்தப் … Read more

ஏவுகணைக்கே டாட்டா காட்டிய ராணுவ வீரர்.. ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த பரிதாபம்.. என்ன நடந்தது?

போபால்: எதிரி நாட்டு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுக்கே அசால்ட்டாக கல்தா கொடுத்த ராணுவ வீரர் ஒருவர், சாதாரண ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நேரம் சரியில்லை என்றால் சாதாரண விஷயத்தில் கூட கோட்டை விடுவதை பார்த்திருப்போம். அதுபோல், நாம் தான் பலவற்றை பார்த்திருக்கிறோமே.. இந்த சிறிய விஷயம் என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணத்தில் … Read more

Ponniyin Selvan 2: கார்த்தியை பார்த்து 'சி' வார்த்தை சொன்ன ஐஸ்வர்யா ராய்: உச்சி குளிர்ந்து போன வந்தியத்தேவன்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் Karthi: பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார்த்தியை பற்றி சொன்ன விஷயம் உண்மை தான் என்கிறார்கள் ரசிகர்கள். ​ஐஸ்வர்யா ராய்​சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை அமோகமாக விளம்பரம் செய்துவிட்டார்கள். அப்படி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் வந்தியத்தேவன் கார்த்தி பற்றி பேசினார் ஐஸ்வர்யா ராய் … Read more

தி.நகர் தெரியும்… சர் பிட்டி தியாகராயர் தெரியுமா? நீதிக்கட்சியின் தந்தையும், திராவிட மாடலின் முன்னோடியும்…!

தி.நகர்… அதாவது தியாகராயர் நகர் என்ற பெயரை சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் நன்கு அறிந்து வைத்திருப்பர். இந்த பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் யோசித்தது உண்டா? சர்.பிட்டி தியாகராயரின் நினைவாக வைக்கப்பட்டது தான் அந்தப் பெயர். சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் முன்புறம் தியாகராயரின் சிலை கம்பீரமாக காணப்படுகிறது. இதைப் போலவே இவரது வாழ்வும் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இவரது வரலாறு 171 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சென்னை தியாகராய … Read more

Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகை நயன்தாராவை நடுரோட்டில் அழ விட்ட தகவலை பல ஆண்டுகளுக்கு பிறகு மனம் திறந்து கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் – நயன்தாராபோடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா … Read more

அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லையே.. டோனை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.. அன்னைக்கு அப்படி சொன்னீங்களே..

டெல்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தது நிருபர்களையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற தலைவர்.. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாக கூறி கடந்த 14-ம் தேதி ஒரு எக்ஸல் ஷீட்டை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இத்துடன் அவர் … Read more

வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்… இரண்டில் எது சிறந்தது?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. செம ஸ்பீடு, விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள், அதிக கட்டணம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. எந்த ரயில் சிறந்தது? ஏற்கனவே அதிவிரைவு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அமலில் இருக்கும் போது, புதிதாக வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள … Read more

Khushbu Sundar: 12 வருடமாக வளர்த்த செல்லம் மரணம், லவ் யூ பட்டு: குஷ்பு கண்ணீர்

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் தன் வீட்டில் இரண்டு செல்ல நாய்களை வளர்த்து வந்தார். அந்த செல்லங்களுக்கு குல்ஃபி சுந்தர், ஸ்னூப்பி சுந்தர் என பெயர் வைத்தார். வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா! அதில் ஸ்னூப்பி இறந்துவிட்டது. இதையடுத்து ஸ்னூப்பியின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு குஷ்பு கூறியிருப்பதாவது, 12 ஆண்டுகளாக எங்களில் ஒருவராக இருந்தாய். குட்டியாக வந்து எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய். உன் … Read more