AK62: இனி AK62 வே வேண்டாம்..அஜித் எடுத்த அதிரடி முடிவு ..காரணம் இதுதான்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அஜித் நடிப்பில் வினோத்தின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து அதே வேகத்தில் தன் அடுத்த படத்தை துவங்க திட்டமிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 படத்தில் நடிக்க இருந்தார் அஜித். ஆனால் திடீரென விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் விக்னேஷ் ஷிவனை அதிரடியாக நீக்கிவிட்டனர். இது … Read more

கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு நேர்ந்த அவமானம்.. அதுவும் அண்ணாமலை கண் முன்பே.. என்னாச்சு?

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜகவின் பிரச்சார மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் தமிழுக்கு நேர்ந்த பெரும் அவமானமாக கருதப்படுகிறது. அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண் முன்பே இந்த நிகழ்வு நடந்திருப்பது தான் பேசுபொருளாக மாறியுள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக … Read more

Employment: மாதம் 7 லட்சமா.. அள்ளிக்கொடுக்கும் டெக் நிறுவனங்கள்.. வாயை பிளக்க வைக்கும் சம்பவம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மைக்ரோசாஃப்ட், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களில் Internship செய்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி – கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியாவில் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. சமீபத்தில் அரசுத்துறைகளில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினாலும், இன்னும் பல லட்சம் இடங்கள் நிரப்பபடாமல் இருப்பதாக அகில … Read more

ஐடி ரெய்டு.. ரூ.1000 கோடி அள்ளலாம்: 'பொன்னியின் செல்வன் 2' பட ரகசியத்தை போட்டுடைத்த பார்த்திபன்.!

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்து நடிகர் பார்த்திபன் பேசியுள்ள விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் அதே பெயரில் படமாக்கியுள்ளார் மணிரத்னம். இந்த … Read more

13 சீட்டுக்கு பச்சைக்கொடி..! டெல்லி மேலிடம் புன்னகை.. அண்ணாமலைக்கு ஷாக்?

அதிமுக பொதுச்செயலாளர் நேற்று (புதன்கிழமை) டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபிறகு கூட்டணி குறித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. அண்மைய காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாய்க்கா தகராறு இருந்து வந்தது. அது அதிமுக தலைமை வரைக்கும் எதிரொலித்தது. செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை நேரிடையாகவே அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டுக்கே வந்தார் அண்ணாமலை. இது இரு கட்சிகளுக்கும் இடையே பல்வேறு குழப்பத்தை … Read more

Vijay: நான் இதனால் தான் அமைதியாக இருக்கின்றேன்.மனம்விட்டு பேசிய தளபதி..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் விஜய் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், இனி விஜய்யின் படங்கள் ஓடவே ஓடாது என சில ஆண்டுகளுக்கு முன் பலர் கூறிவந்தாலும்அடுத்தடுத்த ஹிமாலய வெற்றிகளின் மூலம் தன் கெத்தை நிரூபித்தார் தளபதி. துப்பாக்கி படத்தின் மூலம் முதல் முறையாக நூறு கோடி வசூலை எட்டிய விஜய் இதையடுத்து தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு … Read more

நீங்க ஏன் பதவி விலகக் கூடாது.. நிருபரின் கேள்வியால் டென்ஷன் ஆன எடப்பாடி.. என்ன சொன்னார்னு பாருங்க..

டெல்லி: டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நீங்கள் ஏன் பதவி விலகக் கூடாது என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வி எடப்பாடி பழனிசாமியை கோபம் அடையச் செய்தது. திமுக என்ன செஞ்சாங்க? இபிஎஸ் ஆவேசம்! அதிமுக பொதுச்செயலாளர் நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது பாஜக தேசியத் தலைவர் … Read more

அமெரிக்கா: ‘கையை கட்டி.. வாயை பொத்தி’.. பெற்ற குழந்தைகளையே.. அய்யோ பாவம்.!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் டாட்டூ போட்டுக் கொள்ளும் மோகம் தற்போது பிரபலமாகி வருகிறது. இளவயதினர் முதல் மத்திய வயதினர் வரை டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். இந்தநிலையில் குழந்தைகளுக்கு டாட்டூ போடப்போய் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்க பெற்றோர். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் மே ஃபர் எனும் 27 வயது கணவனும், அவரது மனைவியான 23 … Read more

Ponniyin Selvan2: மீண்டும் அதை செய்த ஐஸ்வர்யா ராய்… திக்குமுக்காடிப் போன மணிரத்னம்!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் மேடையில் ஐஸ்வர்யா ராய் செய்த காரியத்தால் நெகிழ்ந்து போயுள்ளார் இயக்குநர் மணிரத்னம். பொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி , ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர். இதில் த்ரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தில் … Read more

ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்வீர்களா.. சட்டென வந்த கேள்வி.. இபிஎஸ் சொன்ன அடடே பதில்..

டெல்லி: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் வந்தால் அவரை சேர்த்துக் கொள்வீர்களா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நச்சென பதிலளித்திருக்கிறார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். அதிமுக – … Read more