பார்க்கிங் பிரச்னையில் வாலிபரை காரை ஏற்றிக்கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் – டெல்லி ஷாக்

டெல்லியில் அடிக்கடி கட்டட பாதுகாவலர்களை தாக்குவது, லிஃப்ட் பிரச்னையில் சண்டையிட்டுக்கொள்வதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. தற்போது காரை நிறுத்தும் பிரச்னையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி குருகிராமில் வசித்தவர் ரிஷப்(28). இவர் வேலைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். தனது காரை மனோஜ் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிறுத்தினார். உடனே மனோஜ் காரை எனது வீட்டிற்கு எதிரில் நிறுத்தக்கூடாது என்று கூறி தகராறு செய்தார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிகுள் இருந்த ரிஷப் சகோதரர் … Read more

'சிங்கப்பூரின் பிரதமரான லாரன்ஸ் வோங்' – 59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?

கடந்த 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து மக்கள் செயல் கட்சியை சேர்ந்த லீ குவான் யூ பிரதமரானார். அவர் எடுத்த முன்னெடுப்புகள் அந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றது. இதையடுத்து லீ குவான் யூ நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டார். பிறகு கடந்த 1984-ம் ஆண்டு வாக்கில் தனது மகன் லீ சியென் லூங்யை பின்வரிசை உறுப்பினராக அரசியலில் கொண்டுவந்தார். படிப்படியாக வளர்ந்து 2004-ம் ஆண்டு தலைமை பொறுப்புக்கு வந்தார். அப்போது, … Read more

நட்சத்திரப் பலன்கள்: மே 17 முதல் 23 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

Exclusive: `மெட்டி ஒலி' சாந்தியின் நிஜ மருமகளாகப் போகும் `சக்திவேல்' தொடர் நடிகை சந்தியா!

தனது பட்டிமன்ற பேச்சினால் பலரையும் கவனிக்க வைத்தவர் `சவுண்டு’ சந்தியா. இவர் ஒரு தொகுப்பாளரும் கூட! ஆதித்யா டிவியில் `காலேஜ் டாட் காம்’ போன்ற பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.  சவுண்டு சந்தியா திருவண்ணாமலை பக்கத்தில் இருக்கிற கலசப்பாக்கம் தான் இவருடைய சொந்த ஊர். `கண்மணி’ சீரியலில் தனக்குக் கிடைத்த முதல் சீரியல் வாய்ப்பை இவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். `சத்யா’, `சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, `நம்ம வீட்டுப் பொண்ணு’ போன்ற தொடர்களில் நடித்தவர் … Read more

`ஆண்களுக்கான தேசிய ஆணையம் கொண்டுவருவோம்!' – ஆண்களுக்காக தேர்தலில் களமிறங்கியிருக்கும் MARD கட்சி

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் களம் என்பது பற்றியெரியும் நெருப்பு உச்சத்தை எட்டுவது போல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நம்முடைய கண்கள் சர்ச்சையான பேச்சுகள், விவாதங்கள், தேர்தல் களம் என்று கவனித்து வரும் நிலையில் ஆண்களுக்காக ஒரு கட்சி இந்தத் தேர்தலில் களமிறங்கியிருப்பது நம் கவனத்துக்கு வந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் `மேரா அதிகார் ராஷ்ட்ரிய தால் (MARD)’. முழுக்க முழுக்க ஆண்கள் நலனுக்காக 2009-ல் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதாகக் கட்சியினர் … Read more

`டாக்டராக விரும்பினார்…' – 10ம் வகுப்பில் 99% மதிப்பெண் பெற்ற சிறுமி மூளை பாதிப்பால் உயிரிழப்பு!

குஜராத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற 16 வயது சிறுமி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, மே 11-ம் தேதியன்று குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (ஜிஎஸ்இபி) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. சிறுமி உயிரிழப்பு அதில், மோர்பி பகுதியைச் சேர்ந்த ஹீர் கெதியா என்ற 16 வயது சிறுமி, 10-ம் வகுப்புத் தேர்வில் 99.70 சதவிகிதம் மதிப்பெண் பெற்றார். இவருக்கு ஒரு மாதத்துக்கு … Read more

“இதெல்லாம் உன்னால பண்ண முடியாதுன்னு சொன்னாங்க!" – கார் ஓட்டுநர் உரிமம் பெற்ற தான்சேன்

இரு கைகளையும் இழந்தால் என்ன? எல்லாவற்றையும் விட, எல்லாரையும் விட தன்னம்பிக்கை எனும் மிகப்பெரிய கை என்னிடம் இருக்கிறதே எனத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பவர் தான்சேன். ராகவா லாரன்ஸின் `காஞ்சனா 3′ திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். டிரம்ஸ் வாசித்து பலரையும் மிரளவும் வைத்திருக்கிறார். இவர் வழக்கறிஞரும் கூட! தான்சேன் தமிழ்நாட்டில் முதன் முதலாக கார் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கிறார். அவரிடம் இது குறித்துப் பேசினோம். தான்சேன் “நிறைய பேர் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்குறாங்க. இவங்களால என்ன பண்ண முடியும்னு நினைக்கிறாங்க. … Read more

"இதையெல்லாம் பார்ப்பது என் வேலையில்லை. அந்த நேரத்தில்…" – சர்ச்சைகளுக்கு இளையராஜா பதிலடி

இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா, காப்புரிமை சர்ச்சைகள் எனக் கடந்த சில வாரங்களாக இளையராஜா பற்றிய பேச்சுக்கள், விமர்சனங்கள் பேசுபொருளாகியிருந்தன. சமீபத்தில் வைரமுத்து இசையை விடப் பாடல் வரிகள்தான் பெரிது என்று பேசியது ‘இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா’ என்ற சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இது பற்றிப் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கிடையில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோவில், இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் … Read more

விரலுக்கு பதில் சிறுமியின் நாக்கில் ஆபரேஷன்… விளக்கம் கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு செறுவன்னூரைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, கையில் ஆறாவதாக ஒரு விரல் இருந்தது. கூடுதலாக இருந்த அந்த விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் – சேய் நலப்பிரிவில் சிறுமி நேற்று அனுமதிக்கப்பட்டார். இன்று சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடித்து ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்த சிறுமியின் வாயில் பஞ்சு வைக்கப்பட்டிருந்ததை உறவினர்கள் பார்த்தனர். அதுகுறித்து உறவினர்கள் கேட்டபோது, தவறுதலாக … Read more