உங்கள் அறையே ஊட்டியாக மாற… தள்ளுபடியில் கிடைக்கும் இந்த பிராண்டட் ஏசிகளை பாருங்க!

1 Ton Air Conditioner Amazon Offer 2024: இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நம் வீடுகளில் வயதானோர் இதை சொல்வதை நாம் கேட்டிருப்போம், “நாங்கள் எல்லாம் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்தோம்” என்பார்கள், இதை கேட்கும்போது அது எப்படி லைட், பேன் இல்லாமல் இருந்தார்கள் என யோசிக்க வைக்கும். ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டாலே வெந்து போகும் அளவிற்கு நொந்து போவோம்.  அதேபோல், இப்போது உள்ள … Read more

'பதறுகிறார் மோடி… இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்' – ராகுல் காந்தி கணிப்பு

Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவை கொத்துக் கறி போட்ட பஞ்சாப்… டி20 வரலாற்றிலேயே இதுதான் வெறித்தனமான சேஸிங்!

KKR vs PBKS Highlights: நடப்பு 17ஆவது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த சீசன் பேட்டர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது எனலாம். 20 ஓவர்களில் 187 ரன்கள், பவர்பிளேவிலேயே 100 ரன்களுக்கும் மேல் அடிக்கப்படுகிறது என இந்த ஐபிஎல் சீசனில் ரன் மழையும், சிக்ஸர் மழையும் பொழிந்து வருகிறது எனலாம்.  பவர்பிளேவிலேயே மிரளவைத்த பஞ்சாப் அதேதான் இன்றைய போட்டியிலும் நடைபெற்றது. டாஸை வென்று முதலில் பந்துவீச பஞ்சாப் முடிவெடுத்தது. … Read more

2ஆம் கட்ட தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்கு சதவீதம்?

Lok Sabha Election 2024 Phase 2: மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 13 மாநிலங்களிலும் மாலை 7 மணி நிலவரப்படி எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகின என்பதை இதில் காணலாம்.

நயினார் நாகேந்திரன் ரூ. 4 கோடி வழக்கு… சிபிசிஐடிக்கு திடீர் மாற்றம்!

Nainar Nagenthiran​: தேர்தல் நேரத்தில் போதிய ஆவணமின்றி ரூ. 4 கோடி பிடிப்பட்ட நிலையில், அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக SC, ST, OBC உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயற்சி -ஜே.பி. நட்டா

BJP vs Congress, Lok Sabha Election 2024: எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களை காங்கிரஸ் வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டிய நட்டா, முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதற்காக எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசிக்களின் உரிமைகளைப் பறிக்க காங்கிரஸ் முயல்வதாக குற்றம் சாட்டினார்.

மே 1 தியேட்டரில் தீபாவளிதான்! அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகும் படங்களின் லிஸ்ட்..

Actor Ajith Kumar Birthday Movie Re-Releases :  தமிழ் திரையுலகில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு மே 1ஆம் தேதியன்று பிறந்தநாள். இதையொட்டி, அவரது சில படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   

ஆதிதிராவிடர் காலனி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார்..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு குற்றவாளிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா – ஈரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தம்… மிக விரைவில்!

இந்தியாவும் ஈரானும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சபஹார் ஒப்பந்தம் தொடர்பாக முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளன.

ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி

Congress, Lok Sabha Election 2024: கர்நாடக மாநிலம் பிஜாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை மட்டுமே நரேந்திர மோடி பறித்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.