உச்சக்கட்ட உற்சாகத்தில் மதுரை… புறப்பட்டார் கள்ளழகர் – சித்திரை திருவிழா அப்டேட்!

Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார். 

IPL: பஞ்சாப்பை பீஸ் பீஸ் ஆக்கிய குஜராத்… வெற்றிக்கு உதவிய 3 தமிழக வீரர்கள்!

PBKS vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Rahul Tewatia the man again who is at the finishing line guiding them home Gujarat Titans have come up on in Mullanpur with a clinical performance and have settled their scores with #PBKS  Scorecard https://t.co/avVO2pCwJO#TATAIPL | #PBKSvGT … Read more

'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்…' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் – இபிஎஸ் நறுக்

Edappadi Palanisamy News: கும்பகோணம், சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 2 குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

விஜய், விஷால் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – இயக்குனர் ஹரி!

இயக்குனர் ஹரி இயக்கி நடிகர் விஷால் நடித்து வெளியாக உள்ள ரத்தினம் படத்தின் முதல் பிரமோஷன் காட்சி தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்பட்டது.  

50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: இருவரிடம் விசாரணை..!

ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரை பகுதியில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டையை பறிமுதல் செய்யப்பட்டது.

KKR vs RCB: கடைசி நேரத்தில் சொதப்பிய ஆர்சிபி… 1 ரன்னில் தோல்வி… பிளே ஆப் கனவு கிளோஸ்!

KKR vs RCB Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் லீக் சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் டாஸை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகும் நின்று பேசும் கில்லி! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Ghilli Re Release TN Box Office Collection : கில்லி திரைப்படம், 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் ரசிகர்கள் இதற்கு நல்ல வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.   

IPL 2024: கோடி கோடியாக கொடுத்தும் பயனில்லாமல் போன 10 வீரர்கள்!

ஐபிஎல் 2024 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தற்போது வரை 36 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் பல புதிய சாதனைகள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பல வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை போன வீரர்களாக மாறினர். நியூஸிலாந்து வீரர் டேரி மிட்சல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இப்படி … Read more

Donkey Milk: கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்… ஒரு மாத வருமானம் இவ்வளவா?

Gujarat Donkey Milk Business: கழுதைப் பாலை விற்பனை செய்து மாதம் 2-3 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவதாக குஜராத் இளைஞர் ஒருவர் தனது தொழில் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறித்து இங்கு காணலாம்.

Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..

Latest News Suriya Son Dev : நடிகர் சூர்யாவின் மகன் தேவ், தனது தந்தை சூர்யாவை பெருமைப்படுத்தும் ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார். அது என்ன செயல் தெரியுமா?