Samsung, LG, Xiaomi: அமெசானில் அதிரடி.. ரூ. 15,000-க்கும் குறைவான விலையில் பிராண்டட் ஸ்மார்ட் டிவி

Amazon Sale 2023: ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! அமேசான் சேல் 2023 இல் மலிவு விலையில் தொழில்நுட்பத்தின் அட்டகாசமான படைப்புகளை அனுபவிக்கலாம். சாம்சங், எல்ஜி, மற்றும் சியோமி போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுடன் உங்கள் பொழுதுபோக்கை மேம்படுத்துங்கள். இவை அனைத்தும் ரூ. 15,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன என்றால் யாராலும் அதை நம்ப முடியாது. ஆனால் அது உண்மை!! அதிநவீன அம்சங்கள், துடிப்பான காட்சிகள் மற்றும் தடையற்ற இணைப்பு … Read more

கண்ணா கார் வாங்க ஆசையா? 1.25 லட்சம் தள்ளுபடியில் விற்பனையாகும் மகேந்திரா கார்

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, மக்கள் மத்தியில் பெரும் நம்பகத்தன்மைப் பெற்றுள்ளது. இவர்களின் ஒவ்வொரு தயாரிப்பும் சந்தையில் வந்த வேகத்தில் விற்பனையாகிவிடும். அப்படியான மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது. இது தான் செம்ம ஆஃபர், இப்ப மிஸ் பண்ணா இதே ஆஃபர் திரும்ப எப்ப கிடைக்கும்னு தெரியாது. மஹிந்திரா XUV 400 XUV400 தான் … Read more

AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை – ஏஐ கருவிகள்!

செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பரவல் காட்டுத் தீயை விட அதிவேகமாக உள்ளது. மனிதர்கள் அதன் மீது காட்டி வரும் ஆர்வம் அதற்கு காரணம். அதனால், நாள்தோறும் ஏஐ சார்ந்த புதுப்புது வினோதங்களை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை கையாளும் மக்களுக்கும், அதனால் வேலையை இழக்கும் மக்களுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. அநேகமாக இதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கும் இடையிலான யுத்தமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு நாம் ஓரளவுக்கு பாதுகாப்பான … Read more

Twitter Earnings: X-லிருந்து ரூ. 2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

டிவிட்டரில் இருந்து எக்ஸ் ஆக மாறியிருக்கும் அந்நிறுவனம் விளம்பர வருவாயை யூசர்களுடன் பகிந்து கொள்ள தொடங்கியிருக்கிறது. இந்தியன் எக்ஸ் பிரீமியம் திட்டத்தின் உறுப்பினர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் மூலம் பணம் சம்பாதிக்க இந்த புதிய முயற்சியை எலோன் மஸ்க் எடுத்தார். அவர் அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக டிவிட்டர் எக்ஸ் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பிரீமியம் மெம்பர்ஷிப் உள்ள ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்தத் திட்டம் கிடைக்கும். இந்திய படைப்பாளிகள் X-லிருந்து … Read more

Whatsapp அட்டகாசமான புதிய அம்சம்: இனி இங்கும் ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்

கோடிக்கணக்கான பயனர்களின் இதயத்தை ஆளும் வாட்ஸ்அப், மற்றொரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், இப்போது வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோ அழைப்புகளின் போது தங்கள் திரையைப் பகிரலாம், அதாவது ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்.  ஸ்கிரீன் ஷேரிங் செய்யும் போது பயனரின் திரையில் என்ன நடந்தாலும் அது வீடியோ கால் ரிசீவருக்கு தெரியும். இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இப்போது வாட்ஸ்அப்பை அலுவலக கூட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இந்த … Read more

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் ஸ்க்ரீன் ஷேர் செய்யும் அம்சம்: மெட்டா அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இதன் மூலம் வீடியோ அழைப்பில் பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனை ஷேர் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரம். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக … Read more

ஆடி தள்ளுபடி! ரூ.15,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதோ!

ஒரு நல்ல ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், தேர்வுசெய்ய ஏராளமான விருப்பங்கள் உள்ளன. பல பிராண்டுகள் போட்டியிடுவதால், செயல்திறன் மற்றும் செலவு இரண்டையும் சமன் செய்யும் சரியான சாதனத்தைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருக்கும். எனவே, உங்கள் நேரத்தை எடுத்து உங்கள் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. Redmi 12 5G Redmi 12 5G ஆனது Redmiயின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில்  அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இது ரூ.10,999 என்ற … Read more

Flipkart Offer: 5000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது வாஷிங் மேஷின்… அதுவும் இத்தனை வசதிகளுடன்!

Flipkart Best Washing Machine Offer: இப்போதெல்லாம் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினின் பயன்பாட்டையும், இடத்தையும் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆக்கிரமித்துவிட்டது எனலாம். குறிப்பாக, ஒரு ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை இயக்குவது என்பது பிற வாஷிங் மெஷினை காட்டிலும் மிகவும் எளிதானது. ஏனென்றால் நீங்கள் ஒரு முறை அதனை இயக்கினால், அதன் பிறகு சலவை இயந்திரம் துணிகளை சுத்தம் செய்து உலர்த்தும் வரை நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்றாகிவிடுகிறது. செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மிஷினை … Read more

Hyundai Exter CNG vs Tata Punch CNG: உங்களுக்கு ஏற்ற கார் எது?

டாடா பஞ்ச் சிஎன்ஜி: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் இறுதியாக அதன் பன்ச் எஸ்யூவி -யின் சிஎன்ஜி பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் டாடா அல்ட்ரா சிஎன்ஜி அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது டாடாவின் இந்த கார் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் Xtor சிஎன்ஜி உடன் சந்தையில் போட்டியிடும். இந்த இரண்டு கார்களில் உங்களுக்கு ஏற்ற கார் எது? இரு கார்களுக்குமான முழுமையான ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம்.  டாடா பன்ச் சிஎன்ஜி … Read more

கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயை பகிரும் ட்விட்டர் எக்ஸ் – தகுதி என்ன?

சென்னை: ட்விட்டர் எக்ஸ் தளத்தில் எந்நேரமும் ட்வீட் செய்பவர்கள், அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயை (Monetization) பகிர முடிவு செய்துள்ளது அந்நிறுவனம். அதற்கான தேவை என்ன என்பதை பார்ப்போம். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு … Read more