AC Price: ஜூலை 1 முதல் ஏசி விலை உச்சம் தொடுகிறது… காரணம் இதுதான்!

AC Price from July 1: நீங்கள் புதிய குளிரூட்டி இயந்திரத்தை வாங்க விரும்பினால், இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ஜூலை 1 முதல் ஏசி விலை உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எரிசக்தி மதிப்பீட்டு சட்டத்தின் கீழ் இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆற்றலை மதிப்பிடும் அரசாங்க அமைப்பு (BEE) ஏப்ரல் 19ஆம் தேதியன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் ஜூலை 1, 2021 முதல் ஏசிகளுக்கான எனர்ஜி … Read more

2 ஆண்டு வாரன்டியுடன் இந்தியாவில் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன். இரண்டு ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வெளிவந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம் தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது போக்கோ. … Read more

BSNL Recharge: ஜூன் 24 முதல் BSNL வழங்கும் ரீசார்ஜ் ஆஃபர் கொண்டாட்டம்!

BSNL Plan Offers: பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜூன் 24 முதல் ஜூன் 29 வரை பயனர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் டாக்டைம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு, நிறுவனம் முழு மதிப்பை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த சலுகை ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். Meta Pay Facebook: பேஸ்புக் பே இல்ல… … Read more

Vivo Y21 Offer: ரூ.2,600க்கு விவோ போன்; எப்படி வாங்குவது என்று பாருங்கள்!

Vivo Y21 Offer Price: Vivo Y21 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விவோ போனில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட், அமேசான் இந்தியாவில் இந்த போன் சலுகை விலையில் கிடைக்கிறது. Xiaomi: உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் போன்; அறிமுகம் செய்யும் சியோமி! விவோ ஒய்21 சலுகை … Read more

Nothing Phone (1): நத்திங் போன் 1 ஆர்டர் பண்ணலாமா? Pre-order லிங் உங்களுக்காக!

Nothing Phone 1 Invite System: நத்திங் நிறுவனம் தனது புதிய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் நத்திங் போனை “சும்மா எல்லாம் வாங்க முடியாது” என்பது போல ஒரு அறிவிப்பு வெளியானது. அதாவது, போனை பெற ‘இன்வைட் சிஸ்டம்’ பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. முதல் விற்பனையின்போது பயனர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. உண்மைதான்! சியோமி போன்கள் தொடக்க காலத்தில் விற்பனையின்போது … Read more

POCO F4 5G Launch: புதிய போக்கோ எஃப்4 5ஜி போன்; அறிமுக சலுகைகள் மற்றும் அம்சங்கள்!

Xiaomi POCO F4 5G: சியோமி நிறுவனத்தின் பிராண்டான போக்கோ புதிய 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், புதிய போக்கோ எஃப்4 5ஜி போன் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குறைந்த விலையில் நல்ல அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வரும் போக்கோ போன்கள், இம்முறையும் அதை நிரூபித்துள்ளது. போனில் அமோலெட் டிஸ்ப்ளே, OIS கேமரா, பாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மாஸ் ஒலித்திறன் போன்ற பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இலவசமாக திரைப்படங்களை பதிவிறக்க 5 சூப்பர் … Read more

Meta Pay Facebook: பேஸ்புக் பே இல்ல… இனி மெட்டா பே; எதுவானாலும் சமூகம் பெரிய இடம்!

Facebook Pay to Meta Pay: மெட்டா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளமான “பேஸ்புக் பே” என்ற பெயரை “மெட்டா பே” என்று மாற்றியுள்ளது. நிறுவனம் Metaverse-க்கான டிஜிட்டல் வாலட்டையும் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாவர்ஸ் மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதற்கு நிறுவனம் எடுத்த முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இதை அறிவித்த அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சக்கர்பெர்க், இன்று பேஸ்புக் பேயின் பெயர் மெட்டா பே என மாற்றப்பட்டுள்ளதாக பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். … Read more

உயிரிழந்தவர்களின் குரலை மிமிக் செய்யும் அலெக்சா? – அமேசானின் பலே திட்டம்

வாஷிங்டன்: உயிரிழந்தவர்களின் குரலை அப்படியே அந்தக் குரலின் தொனி மாறாமல் மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பலே திட்டம் ஒன்றை அமேசான் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் முன்னணி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டுள்ள இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பது பல்வேறு முறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் மூலமாக இறந்துபோன தன் … Read more

இந்திய சந்தையில் அறிமுகமானது சாம்சங் F13 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் F13 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். போக்கோ, ரெட்மி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் இந்த போன் கடுமையான சவாலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது … Read more

OnePlus Nord 2T 5G: சும்மா லைட்டா ஒரு கிளிம்ஸ் தட்டிவிட்ட புதிய ஒன்பிளஸ் போன்; எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன?

OnePlus Nord 2T 5G Price: ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை மே மாதம் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. நிறுவனம் விரைவில் இந்த போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. புதிய ஒன்பிளஸ் மொபைலின் வெளியீடு, விற்பனை தேதியும் தெரியவந்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் போனானது அடுத்த மாதம் இந்தியாவில் தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்படும் என்று … Read more