POCO F4 5G: ஜூன் 23 அறிமுகமாகும் போக்கோ எஃப்4 5ஜி போன்; இதுவரை கிடைத்த தகவல்கள்…

POCO F4 5G Launch Date: போக்கோ நிறுவனம் முதலில் வெளியிட்ட போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில் ஜூலை 23, 2022 அன்று புதிய போக்கோ எஃப்4 5ஜி போன் அறிமுகமாகிறது. இதில் பல அதிரடி சிறப்பம்சங்கள நிறுவனம் சேர்த்துள்ளது. எஃப் தொகுப்பு எப்போது பட்ஜெட் பிரீமியம் போனாக இருக்கும் என்று பயனர்களுக்கு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கையை போக்கோ சிதைக்காது … Read more

இந்தியாவில் 700+ ஸ்போர்ட்ஸ் மோடுடன் 'போட் Xtend ஸ்போர்ட்' ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

புது டெல்லி: 700-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள், அதிவேக சார்ஜிங் அம்சம் போன்றவற்றுடன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஹெட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஸ்பீக்கர்ஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது போட் நிறுவனம். கடந்த 2015 முதலே இந்திய சந்தையில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், போட் நிறுவனத்தின் புதிய வரவாக ‘போட் Xtend ஸ்போர்ட்’ ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதற்கு … Read more

Galaxy F13: சாம்சங்கின் பட்ஜெட் கிங் கேலக்ஸி எஃப்13 விரைவில்… இவ்ளோ பெரிய பேட்டரியா!

Samsung Galaxy F13 Launch Date: சாம்சங் தனது புதிய கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 22 அன்று, பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் இந்த ஸ்மார்ட்போனுக்கென தனி பக்கத்தை ஷாப்பிங் தளம் திறந்துள்ளது. கொரிய நிறுவனமான சாம்சங் தனது F தொடர் ஸ்மார்ட்போன்களின் வரிசையை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதிய கேலக்ஸி எஃப்13 போன் வெளியீடு பார்க்கப்படுகிறது. பட்ஜெட் … Read more

Airtel 5G: ஏர்டெல் 5ஜி; அல்ட்ரா பாஸ்ட் இன்டர்நெட்டுக்கு தயாரா? வெளியாகும் தேதி அறிவிப்பு!

Airtel 5G Launch: ஜூலை மாதத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தால், ஆகஸ்ட் மாதம் முதல் பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தொலைத்தொடர்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதில் ஏர்டெல் நிறுவனம் முதலாவதாக சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் பலதும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. இதனால், 5ஜி ஏலத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் எனக் கூறப்படுகிறது. … Read more

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

Nothing Phone (1) Video: உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் நத்திங் போன் (1) தொடர்பான தகவல்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இந்த சூழலில், நிறுவனம் போனின் பின்பக்கம் தெரியும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் பல சுவாரஸ்ய அம்சங்கள் நிறைந்துள்ளன. ஜூலை 12 ஆம் தேதி நத்திங் போன் 1 உலகளவில் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் நிறுவனம் போனின் பின்பைக்க புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. 5G: … Read more

Malware Apps: டேட்டாவை திருடும் 5 ஆப்ஸ்… இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம்!

Malware Apps in Google Play Store: எந்தவொரு ஆப் ஸ்டோரிலிருந்தும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது பயனர்கள் அவற்றின் பாதுகாப்பு மதிப்பீடுகளைச் சரிபார்க்கிறார்கள். இதில் சில மால்வேர் பயன்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டவையாக அவர்களை நம்ப வைக்கிறது. ஆனால், அவ்வாறு செய்தால் மட்டும் போதாது. ஏனெனில், இப்போது அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் கூட உங்கள் போனுக்கு ஆபத்தாக முடியும். சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் கூகுள் ஆப் ஸ்டோரில் ஆட்வேர் மற்றும் டேட்டா திருடும் மால்வேரை கண்டுபிடித்தனர். … Read more

யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களை மாதந்தோறும் 150 கோடிக்கும் மேலான பயனர்கள் பார்ப்பதாக தகவல்

சான் பிரான்சிஸ்கோ: யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) எண்ணிக்கைக்கு மேலான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலி தடையை தொடர்ந்து கடந்த 2020 செப்டம்பர் வாக்கில் யூடியூப் ஷார்ட்ஸ் தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஜூலையில் உலக அளவில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 15 முதல் 60 நொடிகள் வரையில் போர்ட்ரைட் மோடில் பயனர்கள் இதில் வீடியோக்களை பார்க்கலாம், பகிரலாம். ஸ்மார்ட்போன் … Read more

Cashback Offers: வோடபோன் ரீசார்ஜ் செய்தால் மொபைல் ரீசார்ஜ் ரூ.2,400 வரை கேஷ்பேக்!

Vodafone Idea Cashback Offers: நீங்கள் வோடபோன் ஐடியா பயனராக இருந்தால், இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone Idea, அதன் பயனர்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் ரூ.2,400 வரை கேஷ்பேக் வெல்லலாம். ரூ.100 வீதம் மொத்தம் 24 முறை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்தலாம். இந்தச் சலுகை தற்போது 2ஜி போன்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கானது. Online Shopping: இத பாக்காம எந்த பொருளும் … Read more

Nothing Phone (1): நத்திங் போன் (1) இருக்க… ஆப்பிள் ஐபோன் எல்லாம் எதுக்கு மக்களே!

Nothing Phone (1): டெக் நிறுவனமான நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போன் குறித்த செய்தி தான் பல நாள்களாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நிறுவனம் விரைவில் தனது புதிய போனை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது இந்த போனின் ஃபர்ஸ்ட் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவல்களை நிறுவனம் அளித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், நத்திங் போன் (1) பேக் பேனல் வடிவமைப்பை நிறுவனம் வெளிப்படுத்தியது. ஒரு ட்விட்டர் பதிவில் வரவிருக்கும் ஃபோன் (1) பின்பக்க படத்தை கிளியுடன் … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ‘டிஸோ வாட்ச் D’ – விலை and அம்சங்கள்

புது டெல்லி: இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது ‘டிஸோ வாட்ச் D’. நேற்று பகல் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர், ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ச் D என்ற புதிய … Read more