Oppo Reno 8 5G: பதிவு தளங்களில் கிடைத்த ஒப்போ ரெனோ 8 5ஜி போன் அம்சங்கள்!

ஒப்போ நிறுவனம், மே மாதம் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த தொடர் போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒப்போ ரெனோ 8 ப்ரோ பிளஸ், ரெனோ 8 ப்ரோ, வென்னிலா ரெனோ 8 ஆகிய போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், வென்னிலா ரெனோ 8 போன், இந்திய பதிவு தளங்களில் காணப்பட்டுள்ளது. என்பிடிசி பதிவு தளத்தில் போனின் அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன. இதுமட்டும் … Read more

Free Youtube Premium: இந்த போன் இருந்தா மட்டும் தான் யூடியூப் பிரீமியம் இலவசம்!

Free Youtube Premium: சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு சிறந்த பரிசை வழங்க யூடியூப் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. வழக்கமான Xiaomi ஸ்மார்ட்போன் பயனர்கள் 3 மாதங்களுக்கு இலவச YouTube Premium சந்தாவைப் பெறுவார்கள். உங்களிடம் இதற்கு நிறுவனத்தின் சியோமி 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 ப்ரோ, சியோமி பேட் 5 போன்று பிற போன்கள் இருந்தால் இந்த சலுகையை அனுபவிக்க முடியும். USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் … Read more

Realme Narzo 50i Prime: பணத்தை மிச்சப்படுத்தும் புதிய ரியல்மி பட்ஜெட் போன்!

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் வெளியிடும் ஸ்மார்ட்போன்கள், அனைத்து தரப்பு பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. டிசைன், வடிவமைப்பு என முன்னிலை வகிக்கும் நிறுவனம், புதிதாக ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் பட்ஜெட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய பட்ஜெட் பிரண்ட்லி ரியல்மி நார்சோ போன் இந்தியாவில் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சரியான தேதி குறித்து தகவல் வெளியாகவில்லை என்றாலும், இந்த வாரத்தில் போன் வெளியீட்டுக்கான அறிவிப்பு வரலாம் என்று … Read more

iOS 16: இனி ஆப்பிள் போனில் இதையும் பார்க்கலாம்!

iOS 16: பயனர்கள் சேவைகளை எளிதாக வழங்க ஆப்பிள் முடிவெடுத்துள்ளது. அதன்படி தனது புதிய ஐஓஎஸ் 16-இல் பல முக்கிய அம்சங்களை நிறுவனம் சேர்த்துள்ளது. அதன்படி, இப்போது சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளை பார்க்க முடியும். மேக் கணிகளில் நாம் பயன்படுத்தும் வைஃபை பாஸ்வேர்டுகள் மறந்துவிட்டால், செட்டிங்ஸ் பக்கத்தில் சென்று அவற்றை நம்மால் பார்க்க முடியும். ஆனால், ஐபோனில் இந்த அம்சம் இல்லாமல் இருந்தது. வைஃபை பாஸ்வேர்டுகளை பார்க்கும் வசதி இதனால் சில நேரங்களில் வைஃபை பாஸ்வேர்டுகளை நண்பர்கள் … Read more

USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் தான் இருக்கும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை, புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டிற்குள் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை போர்ட்டை கட்டாயமாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட்டுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்! கட்டாயமாகும் டைப்-சி போர்ட் யுஎஸ்பி டைப்-சி அடிப்படையிலான கேட்ஜெட்டுகளையே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வரும் என்று தெரிந்து … Read more

Realme GT Neo 3T: டெக் சந்தையில் நுழைந்த பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய போன்!

Realme GT Neo 3T: பல நாள் காத்திருப்புக்குப் பிறகு ரியல்மி தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி போனை அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் நடுநிலை வகையில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில் கால் பதித்துள்ளது. எனவே, விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ரியல்மி போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். Realme 9i 5G: ரியல்மி 9ஐ 5ஜி இந்திய வெளியீடு எப்போது? ரியல்மி ஜிடி … Read more

Poco C40: ஜூன் 16 அன்று தடம்பதிக்கும் போக்கோவின் 6,000mAh பேட்டரி போன்!

Poco C40: போக்கோ மற்றொரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. போக்கோ சி40 போன் நிறுவனத்தின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம்பெறவுள்ளது. இது ஜூன் 16ஆம் தேதி உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போன் Poco C தொடரின் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும். இது ஆன்லைன் நிகழ்வு மூலம் கொண்டு அறிமுகமாகிறது. iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்! போகோ அதன் புதிய சி40 போனின் படத்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளது. இதில் … Read more

118 நாடுகள், 305 விண்ணப்பங்கள்… – ‘வேர்ல்ட் ஜஸ்டிஸ் சேலஞ்ச்’ விருதை வென்ற இந்திய செயலி ‘சேஃப்சிட்டி’!

புது டெல்லி: பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு தீர்வு காண உதவும் வகையில் சேஃப்சிட்டி (Safecity) என்ற செயலியை வடிவமைத்தமைக்காக மும்பையைச் சேர்ந்த எல்சா மரியா டி சில்வா என்பவர் வேர்ல்ட் ஜஸ்டிஸ் சேலஞ்ச் (World Justice Challenge) விருதை வென்றுள்ளார். உலக அளவில் சட்ட விதிகளை மேம்படுத்தும் நோக்கில் இயங்கி வருகிறது வேர்ல்ட் ஜஸ்டிஸ் மன்றம். ஆண்டுதோறும் உலக அளவில் சட்ட விதிகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உதவி வரும் அமைப்புகளின் முயற்சியை அடையாளம் காணவும், … Read more

Realme 9i 5G: ரியல்மி 9ஐ 5ஜி இந்திய வெளியீடு எப்போது?

இந்திய சந்தையில் சரியான, பலமான அடித்தளத்தை அமைக்க சீனாவில் ரியல்மி முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், நிறுவனம் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாதத்தில் புதிய ரியல்மி 9i 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து, கேட்ஜெட்டுகள், வீட்டு உபயோக மின்னணு பொருள்கள் என நிறுவனம் இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதத்தில் ரியல்மி ஜிடி நியோ 3டி, ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் ஆகியவை கால்பதிக்க … Read more

Moto G82 5G Launch: என்னமா பண்றீங்க மோட்டோ – அதிரடி அம்சங்கள்; அசரடிக்கும் விலையில் 5ஜி போன்!

Moto G82 5G Launch: லெனோவா நிறுவனத்தின் கீழ் இயங்கும் மோட்டோரோலா புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் pOLED டிஸ்ப்ளே, OIS கேமரா, ஸ்னாப்டிராகன் 5ஜி புராசஸர் போன்ற லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ளன. சீன நிறுவனமான சியோமிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் தனது ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா அறிமுகம் செய்கிறது. iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்! தற்போது வெளியாகி இருக்கும் இந்த … Read more