பழைய போனை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டுமா? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

பழையபோன்களை நீங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யும்போது அதற்கு நல்ல தொகையை பெற விரும்பினால், போனை விற்கும் போது சில தவறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை விற்கும்போது சில தவறுகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த மொபைலை வாங்குபவர்,  விற்பனை செய்ய விரும்புவர் எதிர்பார்க்கும் தொகையை விட குறைந்த விலையையே கொடுக்கிறார். அப்படியான நிலை உங்களுக்கு வராமல் எதிர்பார்க்கும் தொகை வேண்டும் என நீங்கள் நினைத்தால் இந்த அடிப்படையான … Read more

காதலிக்கு பரிசளிக்க ரூ.10 ஆயிரம் விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..!

காதலர் தினம் வந்துவிட்டதால், இளைஞர்கள் காதலிக்கு சர்பிரைஸாக ஸ்மார்ட்போன் பரிசளிக்க திட்டம் போட்டிருப்பார்கள். காதலியும் காதலருக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை சர்பிரைஸாக கொடுக்க நினைத்திருப்பார்கள். அதற்காக மொபைல் தேடுபவர்கள் என்றால் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கேமரா, நல்ல ரேம், பேட்டரி குவாலிட்டி, டிஸ்பிளே தரத்துடன் இருக்கும் மொபைல்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மொபைல்களுக்கும் ஒரு சில நல்ல அம்சங்கள், கெட்ட அம்சங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு உகந்ததை தேர்ந்தெடுப்பது சிறந்தது.  1. … Read more

வீட்டில் இன்வெர்ட்டர் இருக்கா… வெயில் காலம் வருவதற்கு இதையெல்லாம் செக் பண்ணுங்க!

Inverter: குளிர் காலம் முடிந்து கோடை காலம் நெருங்கிவிட்டது. நாட்டின் பல பகுதிகளிலில் இப்போதே வெயிலின் தாக்கமும் அதிகரிக்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் கோடை காலம் அதன் உச்சத்திற்கு வந்துவிடும். கோடை காலம் என்றாலே மின்சார தேவை என்பது அதிகம் தேவைப்படும். குறிப்பாக, மின்விசிறி, ஏசி, ஏர் கூலர், ஃபிரிட்ஜ் போன்ற சாதனங்களின் பயன்பாடும் அதிகமிருக்கும்.  அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மின்சாரத்தை ஒரே நேரத்தில் அதிகமாக பயன்படுத்தும் போது மின் தட்டுப்பாடு ஏற்படலாம். கோடை … Read more

2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா… எந்த நிறுவனம் டாப்?

Two Wheeler Sales In January 2024: ஒவ்வொரு ஆண்டும், ஏன் ஒவ்வொரு மாதமும் கார், பைக் போன்ற வாகனங்களின் விற்பனைகள் அதிகரித்துகொண்டே தான் வருகின்றன. பொருளாதார பிரச்னைகள் நிலவும் காலகட்டங்களில் மட்டுமே இதன் விற்பனையில் வீழ்ச்சியை காண முடியும் எனலாம். இருப்பினும், கார் மற்றும் பைக் ஆகியவற்றின் விற்பனை உயர்வுக்கும், பொதுமக்களின் வாழ்வாதார உயர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.  கார் சற்று ஆடம்பரமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதன் விலை அதிகம் என்பதாலும் … Read more

லேப்டாப்பில் அதிக தூசியா? சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!

Laptop Cleaning: லேப்டாப்பின் தேவை இன்றைய உலகில் முக்கியமானதாக உள்ளது. படம் பார்ப்பது தொடங்கி, வேலை பார்ப்பது வரை நிறைய தேவைகளுக்கு லேப்டாப் உதவுகிறது. லேப்டாப்பில் தூசி அல்லது அழுக்கு சேராமல் பார்த்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் அதன் ஆயுள் குறைந்துவிடும். உங்கள் கார் அல்லது பைக்கை போலவே, உங்கள் லேப்டாப்பை தவறாமல் சுத்தம் செய்வது நல்லது, அதைச் செய்வது அவ்வளவு கடினம் அல்ல. இதற்கு தேவையான பொருட்களை வாங்கி, எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்.  உங்கள் … Read more

Wi-Fiல் இன்டர்நெட் மெதுவாக கிடைக்கிறதா? இதன் மூலம் நீங்களே சரி செய்யலாம்!

Wi-Fi Router Placement: தற்போது பலரது வீடுகளிலும் வைபை பிராட்பேண்ட் இணைக்கப்பட்டு வருகிறது, இதற்கு காரணம் பலரும் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு அலுவலகங்களில் மட்டுமே வைஃபை ரூட்டர் அதிகமாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தந்த ஏரியாக்களை பொறுத்து சிறந்த கம்பெனிகளை தேர்வு செய்து வீட்டில் அல்லது அலுவலகங்களில் வைபை கனெக்சன் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு எவ்வளவு அதிகமான விலையில் வைபை கனெக்சன் எடுத்திருந்தாலும் இணையத்தின் … Read more

iPhone 15: ஆப்பிளின் அதிரடி ஆபர்! வெறும் ரூ.66,999க்கு ஐபோன் 15 வாங்கலாம்!

iPhone 15 Discount: காதலர் தின இந்த வாரம் வர உள்ளது.  கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த சமயத்தில் iPhone 15 மொபைலுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி ஆஃபர்களை வழங்கி உள்ளது.  இதன் மூலம் Apple iPhone 15ஐ (Black, 128 GB) வாங்குபவர்களுக்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்.  மேலும் இந்த சலுகை பலரை புதிய ஐபோன் வாங்க வைக்கும். பிளிப்கார்ட்டில் நீங்கள் ஷாப்பிங் செய்தால் இந்த அதிரடி சலுகையை … Read more

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஐபோன் 15… அதுவும் பிளிப்கார்டில் – ஆப்பரின் முழு விவரம்

Apple Iphone 15: ஐபோன் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசைகளுள் ஒன்றாக இருக்கும். ஆப்பிள் ஐபோன் மோகம் இளைய சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. பிரீமியம் வகை ஸ்மார்ட்போனில் ஆப்பிள்தான் சிறந்தது. தற்போது காதலர் தின சீசன் வேறு இருக்கும் நிலையில், ஐபோன் வாங்க இதுதான் சிறப்பான தருணமாகும். அடுத்த ஆப்பிள் 16 மொபைல் இந்தாண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 பிளிப்கார்டில் இதுவரை இல்லாத வகையில் மிக குறைந்த விலையில் … Read more

401 கிமீ ரேஞ்சில் அறிமுகமான பக்கா ஸ்டைலிஸ்ஷான மின்சார கார் – விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் தற்போது படிப்படியாக எலெக்ட்ரிக் கார்களின் பக்கம் திரும்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களும் தங்கள் பிரபலமான மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றன. இந்த வரிசையில், சீனாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்தியாவில் மிட் ரேஞ்ச் அளவிலான சிறிய மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்த முடவு செய்திருக்கிறது. இந்த மின்சார கார் சீனாவில் யுவான் UP என்றும், ஐரோப்பாவில் BYD Atto … Read more

கூகுளின் இலவச AI ஆப் வந்தாச்சு..! பயன்படுத்துவது எப்படி?

உலகின் மிகப்பெரிய இண்டெர்ட் நிறுவனமான கூகிள் இப்போது ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய டிரெண்டிங்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சாட்ஜிபிடிக்கு பிறகு தன்னுடைய ஏஐ தொழில்நுட்பத்தை Google Bard என அறிமுகப்படுத்தினாலும், அதில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொண்டு வந்து இப்போது புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட Google bard AI-ன் பெயரை இப்போது Gemini AI என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதில் அடுத்த அப்டேட்டான ஜெமினி அட்வான்ஸையும் யூசர்களுக்கு சந்தா வடிவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் … Read more