காதலர் தினத்தில் லவ்வருக்கு கிப்ட் கொடுக்கணுமா…? அதிரடி தள்ளுபடியில் இந்த மொபைல்கள்

Realme Valentines Day Sale 2024: ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஏதாவது பண்டிகைகள் நெருங்கிவிட்டாலே சலுகை விலையில் விற்பனைக்கு வரும். பொங்கல், குடியரசு தினம், ஹோலி, சுதந்திர தினம், தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் தொடங்கி பல பண்டிகைகளுக்கு பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் கடும் தள்ளுபடி விற்பனை நடைபெறும்.    இ-காமர்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் சலுகைகள் ஒருபுறம் இருக்க, மின்னணு தயாரிப்பு நிறுவனங்களும் சில சமயங்கள் தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த வகையில், Realme நிறுவனம் அதன் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதில் அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது மின்சார ஸ்கூட்டர்கள் தான். இந்தியாவில் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணமாக அதன் குறைந்த விலை, டிராபிக் காரணங்கள் இருக்கின்றன. தற்போது சந்தையில் நிறைய மாடல்களில் மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை இந்த மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.  ஹீரோ, பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஓலா மற்றும் … Read more

யமஹா களமிறக்கும் அதிரடி பைக்குகள்… அலறப்போகும் இந்திய சந்தை – முழு விவரம்

Yamaha New Bikes 2024 In India: பைக், கார் போன்ற வாகனங்களை வாங்குவது தற்போது நடுத்தர வர்க்கத்திலும் சாதரணமாகிவிட்டது எனலாம். மாதத் தவணை போன்ற பல வழிகளில் இவற்றை தங்களின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்கின்றனர்.  யமஹா மீதான காதல் குறிப்பாக, கல்லூரி செல்ல மகள்/மகன் பைக் வாங்குவது ஒருபுறம் என்றால், வேலைக்கும் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பெற்றொருமே தனித்தனியே ஒரு வண்டியை வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில், குறைந்தபட்சம் ஒரு வீட்டிற்கு ஒரு பைக்கையாவது வைத்திருப்பதை … Read more

கூகுள் மேப்பில் வந்தாச்சு புதிய AI – இனி முட்டுச் சந்துக்கெல்லாம் போகமாட்டீங்க..!

சாட்ஜிபிடி வருகைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அசந்துபோன கூகுள் உடனடியாக கூகுள் பார்டு ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவை கொண்டு வந்தது. அதோடு மட்டும் நிற்கவில்லை. அடுத்தாக கூகுள் ஜெமினி, ஜெனிமி புரோ என்றெல்லாம் அடுத்தடுத்து அப்டேட்டுகளை இறக்கிக் கொண்டே இருக்கிறது. அனைத்து வகையிலான தன்னுடைய தொழில்நுட்பங்களில் இந்த ஏஐ அம்சங்களை சேர்த்து அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூகுள் பார்டில் புகைப்படங்களை உருவாக்கும் அம்சத்தை கொண்டு வந்த கூகுள், இப்போது கூகுள் மேப்பிலும் புதிய ஏஐ … Read more

கூகுள் பார்டு மூலம் நொடியில் 3டி புகைப்படங்களை உருவாக்கலாம்…!

தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு இப்போது டெக்னாலஜி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பெரு நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், சாட்ஜிபிடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் என்னவெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் கூகுள் பார்டு செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட அம்சத்தை இப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இலவசமாக கொடுத்துள்ளது. இதனை நீங்கள் ஜிமெயில் மட்டும் இருந்தால் போதும் கூகுள் பார்டு ஏஐ அம்சத்தை அணுக முடியும். உங்களுக்கு வேண்டுமான … Read more

காலையில் உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகவில்லையா? இந்த வழிகளை முயற்சி செய்யுங்கள்!

Bike Issue: குளிர்கால மாதங்களில் பைக்கை காலையில் ஸ்டார்ட் செய்வது ஒரு பெரிய பிரச்சனை ஆகும். இந்த சமயங்கில் பைக் ஸ்டார்ட் ஆகாமல் இருப்பது, பைக் வைத்திருப்போர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். அதிகமான குளிர் பைக்கின் இன்ஜினில் இறங்கினால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.  இருப்பினும், இந்த பிரச்சனை தினசரி தொடர்ந்தால், காலையிலேயே டென்ஷன் ஆகி அன்றைய நாள் முழுவதும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பைக்கில் தினமும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், ஏன் அவ்வாறு ஏற்படுகிறது? … Read more

கருப்பு, மஞ்சள், வெள்ளை.. ஒவ்வொரு நம்பர் பிளேடுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா?

Vehicle Number Plate Color: உலக அளவில் இந்தியா மிகப்பெரிய கார் விற்பனை சந்தையாக உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 41 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனை ஆகி உள்ளது.  இவ்வளவு கார்கள் விற்பனை ஆகி இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட வேலையில் இருப்பவர்கள் அல்லது ஒரு துறையை சார்ந்தவர்கள் மட்டும் கார்களை வாங்கி இருக்க மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அனைத்து துறைகளில் வேலை செய்பவர்களும், சொந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் தங்களது … Read more

iPhone யூசர்களுக்கு அரசின் கடும் எச்சரிக்கை! வங்கி கணக்கில் பணம் காணாமல் போகலாம்

இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் மொபைல் யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். அதேபோல் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மொபைல் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் இணையத்தில் லீக்காகிவிடும். ஹேக்கர்கள் கையில் சிக்கி பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆப்பிள் மொபைல் யூசர்களுக்கு அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது. அதன்படி அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை … Read more

Google Bard AI இப்போது புகைப்படங்களை இலவசமாக உருவாக்குகிறது..! உதாரணம் இங்கே.!

Google தனது Bard AI கருவியை மேம்படுத்தியுள்ளது. இப்போது பயனர்கள் அதன் மூலம் இலவசமாகவும், துல்லியமாகவும் படங்களை உருவாக்க முடியும். உங்கள் கற்பனையில் இருக்கும் கதாப்பாத்திரங்களுக்கு அழகிய உருவத்தை கூகுள் பார்டு ஏஐ பயன்படுத்திக் கொடுக்க முடியும். அதனை எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.  Bard AI மூலம் படங்களை எப்படி உருவாக்குவது?  – https://bard.google.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். – வலது பக்கத்தில் கீழே உள்ள “Try Bard” பொத்தானை அழுத்தவும். – Gmail … Read more

FASTag பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ!

Paytm நிறுவனத்திற்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 29க்குப் பிறகு, பேடிஎம் தொடர்பான சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது. அதன்படி, பேடிஎம் வாலட்கள், FASTag போன்ற சேவைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.  மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அவர்களது பேடிஎம் கணக்கில் டெபாசிட் அல்லது டாப் அப் செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்தது. ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை Paytm-ன் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி உள்ளது.  … Read more