Actor Vijay Antony: பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க.. பெண்கள் உடை குறித்து விஜய் ஆண்டனி கூல்!

கோவை: நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிச்சைக்காரன், கொலை, ரத்தம் என அதிரடி கதைகளில் நடித்துவந்த விஜய் ஆண்டனி தற்போது ரொமாண்டிக் காமெடி ஜானரில் நடித்துள்ளார். ரோமியோ என்ற அந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர்

விஜய்யின் அம்மா ஷோபாவிடம் ஆசீர்வாதம் பெற்ற வனிதா விஜயகுமார்!

விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தில்தான் வனிதா விஜயகுமார் அறிமுகமானார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், சமீப காலமாக குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் படத்தின் இசை விழாவுக்கு வந்திருந்த விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகரனுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள வனிதா விஜயகுமார், ஷோபா ஆன்ட்டியை நீண்ட இடைவெளிக்கு பிறகு டீன்ஸ் படத்தின் இசை விழாவில் பார்த்தேன். அவரது அன்பான … Read more

நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலக்கல் ஃபோட்டோ.. ரசிகர்கள் ஆச்சரியம்.. செமயா இருக்காங்களே

சென்னை: பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பிஸியான நடிகையாக அவர் இருந்தாலும் பாடுவதை அவர் நிறுத்தவில்லை. சமீபத்தில்கூட புதுச்சேரியில் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. ஒருபக்கம் கான்செர்ட், பாடல் என பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா மறுபக்கம் நடிப்பையும் விடவில்லை. தற்போது அவர் கா என்னும் படத்தில்

கார்த்திக் சுப்பராஜ் படத்திற்காக குதிரை சவாரி பயிற்சியில் ஈடுபட்ட சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. … Read more

Actor Rajinikanth: குறி வச்சாச்சு.. அக்டோபரில் வெளியாகும் வேட்டையன்.. அறிவிப்பு வெளியிட்ட லைகா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படம் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் படத்தில்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் – விஜய் ஆண்டனி

Romeo Release Date: அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் என கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.  

செவ்வந்தி தொடரில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா!

ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி … Read more

இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…கிரணை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் பால் கொழுக்கட்டைப் போல அழகு பசுமையாக இருந்தவர் தான் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் இணையத்தை திணறவிட்டு வருகிறார். தற்போது அவர் அப்லோடு செய்துள்ள போட்டோவிற்கு லைக்குள் மலை

‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Aadujeevitham OTT Release : பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ஆடுஜீீவிதம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவது எப்போது தெரியுமா?   

பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா கேஷுவல் கிளிக்ஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் லாவண்யா. அடிப்படையில் மாடலான இவர் பல அழகி போட்டி மேடைகளில் ராம்ப் வாக் செய்துள்ளார். தற்போது சீரியல் எதிலும் கமிட்டாகாமல் இருக்கும் லாவண்யா மேக்கப் எதுவும் இல்லாமல் தனது கேஷுவலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலேயே லாவண்யா இவ்வளவு அழகா? என ரசிகர்களும் லாவண்யாவின் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.