INDvsSA 2nd Test: 5 விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ்.. விராட் கோலி கொடுத்த ஐடியா..!

Mohammed Siraj: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரின் அட்டகாசமான பந்துவீச்சால் தென்னப்பிரிக்க அணி முதல் பேட்டிங்கில் நிலைகுலைந்துபோய் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது அவருடைய கடைசி … Read more

IND vs AFG: மீண்டும் டி20 அணியில் விராட், ரோஹித்! யார் யாருக்கு வாய்ப்பு?

IND vs AFG T20 Series: 2024 ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி தற்போதே எழுந்துள்ளது.  ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இந்த டி20 உலக கோப்பையில் இடம்பெறுவார்களா இல்லையா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் உலக கோப்பைக்கு முன் இந்தியாவின் கடைசி சில … Read more

கில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 3ம் இடத்தில் ஏன் விளையாடுகிறார்? ரோஹித் ஷர்மா விளக்கம்

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணி இப்போது அந்த அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஓப்பனிங் இறங்குகிறார். சுப்மன் கில் 3வது இடத்தில் பேட்டிங் செய்கிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஓப்பனிங் விளையாடும் கில், டெஸ்ட் போட்டியில் மட்டும் மூன்றாவது இடத்தில் பேட்டிங் இறங்குவது ஏன் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.  இது குறித்து செய்தியாளர்கள் … Read more

பார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்றுங்கள் – பாபர் அசாமுக்கு பாக். முன்னாள் வீரர் அறிவுரை..!

கராச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சமீப காலங்களில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆன புதிதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தற்போது விரைவில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறார். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த தோல்விகளுக்கு … Read more

காணாமல் போன பை… உருக்கமான கோரிக்கை வைத்த டேவிட் வார்னர்..!

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியுடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக … Read more

யுனைடெட் கோப்பை டென்னிஸ்; நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சின் செர்பிய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்..!

பெர்த், யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் தனது நாடான செர்பிய அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். இதில் இன்று நடைபெற்ற போட்டியில் செர்பியா மற்றும் செக்குடியரசு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீராங்கனை ஒல்கா டேனிலோவிக் தோல்வியடைந்த … Read more

மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு அறிவிப்பு..!

புவெனஸ் ஐரிஸ், கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது. அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார். கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா … Read more

Retirement: ஓய்வை அறிவிக்கும் விராட், ரோஹித், தோனி! இந்த ஆண்டு நடக்கும் முக்கிய மாற்றங்கள்!

Virat Kohli, Rohit Sharma & MS Dhoni Retirement Updates in Tamil: இந்திய அணிக்கு கடந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு பெரிய போட்டிகளிலும் இறுதிப் போட்டியை எட்டிய போதும், கோப்பையை வெல்ல தவறியது. இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை.  இந்நிலையில், இந்த 2024ல் இந்திய … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்; பாகிஸ்தான் அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

சிட்னி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. அந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளது. அதேவேளையில் … Read more

IND vs AFG: ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி! முக்கிய அப்டேட்

IND vs AFG: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு,  இந்தியா திரும்பிய உடன் ஜனவரி 11 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா vs ஆப்கானிஸ்தான் இருதரப்பு டி20 தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஒரு சில போட்டிகளில் இதுவும் ஒன்று ஆகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் … Read more