2வது டி20 போட்டி; எர்வின் அபார ஆட்டம்…இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி…!

கொழும்பு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று … Read more

IND vs AFG: ஜிதேஷ் சர்மா நீக்கம்! இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடியான இரண்டு மாற்றங்கள்!

IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள்  கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல இந்தியா தயாராக உள்ளது.  ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன் நடக்கும் கடைசி சர்வதேச டி20யாக இந்த போட்டி இருப்பதால், … Read more

ஹர்திக் பாண்டியாவிற்கு நோ! டி20 அணியில் ஷிவம் துபே! பிசிசிஐ அதிரடி!

Shivam dube: இந்த ஆண்டு டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.  ரோஹித் சர்மா இல்லை என்றால் ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் கடந்த ஆண்டு முழுவதும் இந்திய டி20 அணியை ஹர்திக் பாண்டிய வழிநடத்தி வந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக ஹர்திக் விளையாடாததால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவரது தலைமையில் இந்தியா தொடரை … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை… 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவுடன் இன்று மோதல்..!

கொழும்பு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றுடன் வெளியேறிய ஆண்டி முர்ரே

மெல்போர்ன், டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ள இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து முன்னணி வீரர் … Read more

Virat Kohli: விராட் கோலி குறித்து முக்கிய கருத்தை வெளியிட்ட ஷிகர் தவான்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையேயான டி20 தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் மற்றும் கோலி அணியில் இடம் பெற்றுள்ளனர்.  விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2வது டி20 போட்டியில் விளையாடினார்.  முதல் டி20 போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை.  2022 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்பி உள்ளனர். இந்திய அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், உலகக் கோப்பைக்கான டி20 அணிக்கு கோலி … Read more

புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்..!

ஜெய்ப்பூர், 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரே ஒரு லீக் ஆட்டம் … Read more

IND v ENG: இங்கிலாந்து தொடரில் இருந்து நீக்கப்பட்ட முகமது ஷமி! ஏன் தெரியுமா?

India vs England Test series 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.  வரும் ஜனவரி 25 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத சில நட்சத்திர வீரர்களும் உள்ளனர். அவர்களில் முதன்மையானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த … Read more

எஸ்.ஏ 20 ஓவர் லீக்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி..!

டர்பன், தென்ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மகராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் … Read more

மனசு விட்டு போன ஷ்ரேயாஸ்? இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து வெளிப்படை!

India National Cricket Team: இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் (IND vs AFG T20 Series) விளையாடி வருகிறது. கடந்த அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஓடிஐ உலகக் கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடியது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடிய இந்தியா, பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 … Read more