ரோஹித் சர்மா அணியில் இல்லையா? மும்பை இந்தியன்ஸை கிழித்தெடுக்கும் ரசிகர்கள் – காரணம் என்ன?

IPL 2024 News In Tamil: ஐபிஎல் தொடர் வரும் கோடை காலத்தில் இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலும் உள்ள நிலையில், தொடரின் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, ஐபிஎல் ஏலம் கடந்த டிச.19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதையொட்டி பரபரப்பான செய்திகள் ஐபிஎல் வட்டாரத்தில் உலா வந்தன. இதுரை எந்த ஐபிஎல் சீசனுக்கும் இல்லாத எதிர்பார்ப்பு தற்போது வரும் 2024 சீசனுக்கு (IPL 2024) எழுந்திருப்பது … Read more

டெஸ்ட் அணியிலும் வாய்ப்பில்லை… இந்தியாவில் கட்டம் கட்டப்படும் நட்சத்திர வீரர்?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடங்கும் வரை, அதாவது அடுத்த இரு மாதங்களுக்கு 5  டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக (IND vs ENG Test Series) விளையாட உள்ளது. வரும் ஜன. 14 (நாளை), ஜன. 17 ஆகிய தேதிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மீதம் உள்ள இரண்டு டி20 போட்டிகளை விளையாடிய பின்னர், ஜன. 25ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.  … Read more

தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி 'சாம்பியன்'

சென்னை, தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் கடலூர் வித் அஸ் மற்றும் சென்னை ராக்ஸ்டார்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை- கடலூர் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சென்னை அணி … Read more

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பங்கேற்க தமிழக வீரர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார…

சென்னை, பிரேசிலின் சாவ்பாலோ நகரில் நாளை முதல் 22-ம் தேதி வரை செவி மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது உலக இளையோர் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் தடகளப் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.தமிழ்ச்செல்வன், சுதர்சன், வர்சினி, பிரியங்கா, சுபஸ்ரீ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கான விமானப்பயணம், தங்குமிடம், விசா உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்த சர்வதேச … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோலாலம்பூர், மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் டிங் ஜோடியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சாத்விக் – சிராக் ஷெட்டி ஜோடி, 21-11, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் ரென் ஜியாங் யு – ஹீ ஜிங் … Read more

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

ஜெய்ப்பூர், 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. மும்பையில் நடந்து வந்த லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், அடுத்த … Read more

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

ஜெய்ப்பூர், 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.மும்பையில் நடந்து வந்த லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், அடுத்த சுற்று … Read more

இஷான் கிஷனின் இந்திய அணி பயணம் முடிவடைகிறதா? டிராவிட் பேச்சையும் கேட்கவில்லை

இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த விலகல் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த இஷான், தொடர்ந்து அணியில் பல்வேறு சீரிஸ்களில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு சில சமயங்களில் மட்டுமே கிடைத்தது. இதனால் இஷான் கிஷன் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்த … Read more

திலக் வர்மாவுக்கு அடுத்த போட்டியில் இடம் கிடைக்குமா?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஓபனிங் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார். ஆனால், திலக் வர்மா நிதானமாக பேட்டிங் ஆடி 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மாவின் இந்த நிதானமான ஆட்டம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கண்டனத்தை பெற்றது. முதல் டி20 … Read more

ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த வார்னர்… அதுவும் மைதானத்திலேயே – ஏன் தெரியுமா?

David Warner Helicopter Entry: விளையாட்டு வீரர்கள் என்றாலே மிகவும் கட்டுக்கோப்புடன் இருப்பவர்கள் என்ற பிம்பம் முன்னொரு காலத்தில் இருந்தது. தற்போதைய சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் விளையாட்டு வீரர்கள் என்றில்லை பிரபலங்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரின் மறுபக்கங்களும், மறுபக்கங்கள் என காட்டப்படுபவையும் மக்களின் கண்களையும், செவிகளையும் வந்தடைகின்றன. மேலும் பிரபலங்கள் தங்களின் பிராண்ட் வேல்யூவை அதாவது செல்வாக்கை அதிகரித்து கொள்ளவும் ரீல்ஸ் செய்வது, அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு (?) பதிலளிப்பது, … Read more