சதமடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸ்: நெதர்லாந்து அணிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்கு..!!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் … Read more

ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

துபாய், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இந்திய இளம் வீரர் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு…!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான … Read more

பாகிஸ்தானை பயமுறுத்தும் இங்கிலாந்தின் வெற்றி… சாம்பியன் டிராபியை நோக்கி நடப்பு சாம்பியன்!

ENG vs NED Match Highlights: இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. இதில், வரும் நவ. 16ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.  அந்த வகையில், இந்திய அணி விளையாடும் முதல் அரையிறுதியில் பங்குபெறும் அணி எது என்ற கேள்விதான் இந்த லீக் சுற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. … Read more

விளையாட வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்… ஏஞ்சலோ மேத்யூஸின் அண்ணன் ஓபன் டாக்!

Angelo Mathews – Shakib Al Hasan: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் பல வித்தியாசமான சர்ச்சைகளும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், அதில் முக்கியமான சம்பவம் என சொல்ல வேண்டும் என்றால் அது கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தேறியது எனலாம். அதில் வங்கதேச அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதில் இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் அவுட்தான் பெரும் சர்ச்சையை கிளப்பி கிரிக்கெட் … Read more

இந்தியாவுடன் அரையிறுதியில் இந்த அணியும் மோதலாம்… வாய்ப்பு இன்னும் இருக்கு!

Afghanistan National Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) என்பது கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களிலேயே மிக சுவாரஸ்யமான தொடராக மாறி உள்ளது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சி, நடப்பு இங்கிலாந்தின் வீழ்ச்சி, தொடரை நடத்தும் இந்திய அணியின் (Team India) தொடர் வெற்றிகள், ஆஸ்திரேலியாவின் வழக்கமான அதிரடி என சொல்லிக்கொண்டே போகலாம். பல போட்டிகள் மிக மிக விறுவிறுப்பாக சென்றதையும் நாம் பார்த்திருப்போம்.  உதாரணத்திற்கு, … Read more

இதுதான் நடப்பு சாம்பியனுக்கு அழகு… ஸ்டோக்ஸ் மிரட்டல் சதம் – 340 ரன்கள் இலக்கு

ENG vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. 

தரவரிசையில் கலக்கும் இந்தியர்கள்… கில், சிராஜ் முதலிடம் – பெரிய ஜம்ப் அடித்த மேக்ஸ்வெல்

India National Cricket Team: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் சுற்று அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதி 9 லீக் ஆட்டங்களில் விளையாடும். தற்போது ஏறத்தாழ அனைத்து அணிகளும் 8 போட்டிகளில் விளையாடிவிட்டன.  குறிப்பாக, அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய … Read more

கோலியின் ஆட்டத்தால் இந்திய அணி தோற்கவும் வாய்ப்பிருந்தது – கவுதம் காம்பீர்

உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்தாலும், அந்த போட்டி குறித்த விமர்சனங்கள் இன்னும் ஓயவில்லை. அந்த போட்டியில் விராட் கோலி 49வது ஒருநாள் போட்டி சதமடித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இந்த சாதனைக்காக விராட் கோலி கடைசி கட்டத்தில் மெதுவாக ஆடியதாக விமர்சனங்கள் எழுந்தது. பிட்சுக்கு ஏற்ப அவர் ஆடியதாக சிலர் பாராட்டினாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணிக்காக … Read more

என் வாழ்நாளில் இப்படியொரு போட்டியை பார்த்ததே இல்லை – மேக்ஸ்வெல் ஆட்டம் குறித்து சச்சின் பிரம்மிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் உலகினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஏறத்தாழ தோற்றுவிட்டோம் என கிரிக்கெட் அணியினரே நினைதுக் கொண்டிருந்த சமயத்தில் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் ருத்ர தாண்டவம் ஆடி, சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், நடப்பு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதிக்கான இடத்தையும் உறுதி செய்தார். 91 ரன்களுக்குள் 7 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அப்போது ஆஸ்திரேலிய … Read more