கையில் வாள், மொட்டை தலை… புது லுக்கில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்!

Yashasvi Jaishwal New Look: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரராக கலக்கி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சமீபத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இந்திய அணியில் ஷிகர் தவாணுக்கு அடுத்து இடதுகை ஓப்பனராக இஷான் கிஷனுடன் ஜெய்ஸ்வாலும் தற்போது இணைந்திருக்கிறார். சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது. அந்த தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய அணிக்கு … Read more

உலக கோப்பையை வென்றால் இந்திய வீரர்களுக்கு காத்திருக்கும் மெகா பரிசு

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. முதல் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்.  உலக கோப்பை பரிசுத் தொகை இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் 4 … Read more

சிவனின் திரிசூலம், பிறை நிலா வடிவில் உருவாகும் வாரணாசி கிரிக்கெட் மைதானம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, இந்தியாவின் மிகப் பிரபலமான புனித தலங்கள் அமைந்திருக்கும் ஊர். இது பிரமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியும் கூட. இப்படி பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த நகரத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக வர இருக்கிறது புதிய கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் கடவுள் சிவனின் திரிசூலம் மற்றும் பிறை நிலா வடிவில் கட்டமைக்கப்பட இருக்கிறது.  வாரணாசி மைதானம் அடிக்கல் நாட்டு விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதியதாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கிறது. … Read more

விராட், சச்சின் பற்றி பேசவே இல்லை – ஆடம் கில்கிறிஸ்ட் புலம்பல்

விராட் கோலிக்கு ஓய்வு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பிளேயர் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விரைவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் தொடங்க இருப்பதால், அதில் புத்துணர்ச்சியுடன் விளையாட வேண்டும் என்பதற்காக பிசிசிஐ விராட் கோலியுடன் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளித்துள்ளது. அனைவரும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு திரும்ப இருக்கின்றனர். இதை வைத்து டிவிட்டரில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டுள்ளது. சர்ச்சை என்ன? ஒருநாள் … Read more

முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

மொகாலி, கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் … Read more

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஷமியின் சொத்து மதிப்பு தெரியுமா?

Shami Net Worth: இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இன்றைய முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  ஷமி மிரட்டல் அதன்படி, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஷமி 5, அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்த, ஆஸ்திரேலிய … Read more

உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்..!

மெல்போர்ன், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள ஆஸ்திரேலிய அணி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை ஆஸ்திரேலிய … Read more

பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய இந்தியா… 4 பேர் அரைசதம் – அடங்கியது ஆஸ்திரேலியா!

IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 1ST ODI. India Won by 5 Wicket(s) https://t.co/F3rj8GI20u #INDvAUS @IDFCFIRSTBank — BCCI (@BCCI) September 22, 2023

ஆசிய விளையாட்டு போட்டி 2023 – கிரிக்கெட்: அரையிறுதி போட்டிக்கு இலங்கை பெண்கள் அணி முன்னேற்றம்

சீனா, சீனாவில் நாளை ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் முன்னதாக நடந்து வருகிறது. 20 ஓவர் போட்டியாக நடக்கும் கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று காலை நடந்த 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை- தாய்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு … Read more

பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருந்து முகமது ஹபீஸ் விலகல்

பாகிஸ்தான், முகமது ஹபீஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் … Read more