IND vs PAK: பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பலியாகாமல் இந்திய பேட்டர்கள் தப்பிக்க என்ன வழி…?
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய சூப்பர்-4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முன்னணியில் உள்ளது. தொடர்ந்து, இன்று நடைபெறும் சூப்பர்-4 சுற்றின் இரண்டாவது போட்டியை இலங்கை – வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த … Read more