World Cup 2023: அதிக முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் இவரா?

நியூடெல்லி: ஒருநாள் சர்வதேச (ODI) உலகக் கோப்பைகளில் இந்திய கிரிக்கெட்டின் வரலாறு, வெற்றிகள் மற்றும் சவால்களால் குறிக்கப்பட்ட ரோலர்கோஸ்டர் சவாரி என்றே சொல்லலாம். இந்திய அணியின் பல்வேறு கேப்டன்களும் உலக அரங்கில் அணியின் பயணத்திற்கு தங்களுடைய தனித்துவமான பாணியில் பங்களித்த்துள்ளனர். பல்வேறு ஒரு நாள் உலகக் கோப்பை போட்டித்தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணியினி வெற்றிச் சரிதத்தை எழுதிய புகழ்பெற்ற கேப்டன்கள் இவர்கள். 1983 இல் கபில்தேவின் வரலாற்று வெற்றியிலிருந்து விராட் கோலியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நவீன … Read more

கேஎல் ராகுல் அல்லது இஷான் கிஷன்? அணியில் இவருக்கு தான் வாய்ப்பு! ரோஹித் பதில்!

2023 ODI உலகக் கோப்பைக்கான அணி அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் குறித்த அதிகம் விவாதிக்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்தார். மீண்டும் உடல்தகுதியுடன் இருக்கும் ராகுல் அணியில் திரும்பியுள்ளார், மேலும் விளையாடும் XIல் இடம் பெற கிஷானுக்கு சவால் விடுவார். இந்தியா தனது உலகக் கோப்பை பிரச்சாரத்தை அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்குகிறது. கேஎல் ராகுல் அல்லது இஷான் கிஷானா? 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு … Read more

AFGvSL: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் ஃபோர்ஸுக்கு தகுதி பெற்றது இலங்கை

ஆசியக் கோப்பை 2023: சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. ஆசியக்கோப்பை முதல் சுற்றின் கடைசி போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஆசியக் கோப்பை 2023 ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை 291/8 ரன்களை குவித்தது. இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்தாலும், கருணரத்தினே 32, நிஷங்கா … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்…!! பெகுலா அதிர்ச்சி தோல்வி..!!

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இதில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் … Read more

உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு…!!

கேப்டவுண், இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7ஆம் தேதி இலங்கை அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான … Read more

இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'; பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை

புது டெல்லி, குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்வதேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்..!!

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் (ரஷியா) ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த மெட்வதேவ் பின்னர் எழுச்சி பெற்று அடுத்தடுத்த செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் மெட்வதேவ் 2-6, 6-4, 6-1 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் … Read more

"என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்…": நிதானத்தை இழந்த ரோகித் சர்மா

கண்டி, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் … Read more

’ஆணவத்திற்கும் அதிகாரப் பசிக்கும்…' கம்பீரை சாடிய சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரேந்திர சேவாக் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என ஜெர்சியில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் இந்த பதிவு அரசியல் தளத்தில் பேசு பொருளாகியுள்ள நிலையில், ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் கவுதம் காம்பீரை மறைமுகமாக சாடியிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு … Read more

Asia Cup 2023: செப். 10இல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி… மீண்டும் மழை வந்தால் என்ன ஆகும்?

Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடர் தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இன்றுடன் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்து சூப்பர்-4 சுற்று நாளை (செப். 6) தொடங்க உள்ளது. இன்றைய கடைசி குரூப்-சுற்று போட்டியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில், இலங்கை அணி வங்கேதச அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் குரூப் பி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திடம் … Read more