சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த இலங்கை அணி வீரர்

கொழும்பு, இலங்கை அணியின் தொடக்க வீரரான லஹிரு திரிமான்னே (வயது 33) தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். திரிமான்னே 44 டெஸ்ட்களில் 2088 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் 3194 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 291 ரன்களும் குவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமான்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் … Read more

கிரிக்கெட் களத்தில் மிகப்பெரிய சண்டைகள்! சூப்பர் ஃபைட்ஸ் சாம்பியன் பட்டம் யாருக்கு?

கிரிக்கெட் விளையாட்டு, உலக அளவில் அனைவரின் மனம் கவர்ந்த விளையாட்டுகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆனால் அது எப்போதும் மென்மையான விளையாட்டாக இருந்ததில்லை. கிரிக்கெட் ஆடுகளத்தில் வீரர்கள் சிரிப்பதையும் வேடிக்கையாக இருப்பதையும் நாம் பார்ப்பதைப் போன்றே, வீரர்களின் கோபம் வெடித்து, அவர்கள் தகாத முறையில் நடந்துகொள்வதையும் பார்த்துள்ளோம். வேறு விதமாகச் சொன்னால், கிரிக்கெட் வீரர்களும் இயல்பான மனிதர்கள் தானே? அவர்கள், தங்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவது போன்ற சில சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் … Read more

கொரிய ஓபன் பேட்மிண்டன்; இந்திய இணை சாம்பியன்

யோசு , கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசையில் 3-வது இடத்தில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ள இந்தோனேஷிய இணை உடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் … Read more

இந்திய அணிக்காக ஏழு ஆண்டுகள் ஆடியும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வாய்ப்பு கிடைகாத வீரர்

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 33வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 7 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக பல போட்டிகளில் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை ஒரே ஒரு தீராத குறை இருந்து கொண்டிருக்கிறது. அதுஎன்னவென்றால் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்பது தான். ஆனால் இதுவரை அந்த கனவு … Read more

வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு

போலந்து, போலந்து நாட்டில் வார்சா ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் பங்கேற்பதற்காக சென்ற 38 வயதான ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். நாட்டின் பாதுகாப்பு கருதி ரஷியர்கள் போலந்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்று கூறி உள்ளனர். இது குறித்து போலந்து நாட்டின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது, ‘ரஷியா மற்றும் … Read more

கொரியன் ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்! ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி சாதனை

கொரியா ஓபன் பேட்மிண்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – ரங்கிரெட்டி ஜோடி பட்டம் வென்றது. இந்தியாவின் பேட்மிண்டன் ஜோடி, இன்று (2023, ஜூலை 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஃபஜர் அல்பியன் மற்றும் முகமது ரியான் ஆர்டியான்டோ ஜோடியை வீழ்த்தி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசிய ஜோடியான ஃபஜர் அல்பியன் மற்றும் முகமது ரியான் ஆர்டியான்டோ ஜோடியை இந்திய ஜோடி வென்றது. இந்த … Read more

IND vs WI: இந்த பிட்சில் 20 விக்கெட்டுகளை எடுப்பது கஷ்டம்: பராஸ் மஹாம்பரே

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 209 ரன்கள் பின்தங்கியுள்ளனர். இது குறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பரே, இந்த பிட்சில் 20 விக்கெட்டுகளை … Read more

ஓய்வை அறிவிக்கும் ரவிச்சந்திரன் அஷ்வின்? அதுவும் உலக கோப்பைக்கு முன்பே!

IND vs IRE அணி அறிவிப்புக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் இருவரும் ஒன்றாக ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு பிறகு, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு இந்திய அணி டி20 தொடரில் விளையாட அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. IND vs … Read more

Viral Video: போட்டியின் நேரலையில் இந்திய கேப்டன் செய்த செயல்… தடை நடவடிக்கை பாயுமா?

Harmanpreet Kaur Viral Video: இந்திய பெண்கள் அணி மற்றும் வங்கதேச பெண்கள் அணி இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் கடைசி போட்டி டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.  டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 4 விக்கெட்டுக்கு 225 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்கானா ஹோக் 107 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் சினே ராணா 2 … Read more

விராட் கோலியை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்

மும்பை, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் சதம் அடித்தார். 34 வயதான விராட் கோலி 111-வது டெஸ்டில் 29-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அவர் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார். பிராட்மேன் 52 டெஸ்டில் 29 சதம் … Read more