உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா ஜிம்பாப்வே..? – 235 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த ஸ்காட்லாந்து…!

புலவாயே, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்பேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 1 இடத்துக்கு ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் … Read more

தேசிய அணிக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த 3 வங்கதேச வீரர்களுக்கு இழப்பீடு…!

டாக்கா, ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை விட தேசிய கிரிக்கெட் அணிக்கு முக்கியத்துவம் கொடுத்த வங்கதேச அணியின் 3 சீனியர் வீரர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.53,36,272 வழங்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். ஆல்ரவுண்டரான அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். எனினும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் … Read more

ஆசியகோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மோதும் தேதி இதுதான்

அடுத்த மாதம் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. குறைவான நாட்கள் மட்டுமே இருந்தாலும் போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த தொடரை பாகிஸ்தான் அணி நடத்துகிறது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டதால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா – பாகிஸ்தான் … Read more

பார்த்து பதனமா விளையாடுங்கப்பா! ஆண்டர்சனை தூக்கிடுவாங்க! பாண்டிங்கின் ஆஷஸ் ஆருடம்

2023 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் தொடக்க இரண்டு டெஸ்ட் போட்டிகள் மிகச்சிறப்பாக இருந்தன. பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரின் தொடக்க ஆட்டத்தில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.  2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது முதல் வெளிநாட்டு ஆஷஸ் தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், … Read more

SAFF கால்பந்து கோப்பையை 9வது முறையாக வெல்லுமா இந்தியா? இன்று இரவு தெரிந்துவிடும்

பெங்களூரு: இந்தியா தனது வரலாற்றில் ஒன்பதாவது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கத்தில் செவ்வாய்கிழமை நடைபெறும் SAFF கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் SAFF சாம்பியன்ஷிப்பில் மிகவும் திறமையான அணிகள் என்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும். இதுவரை நடைபெற்றுள்ள 13 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 8 முறை பட்டம் வென்றுள்ளது. நடப்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – குவைத் அணிகள் … Read more

அஸ்வின், ஜடேஜா இல்லை! உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த ஸ்பின்னர்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஏமாற்றம் அளித்த பிறகு, டீம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்காக தயாராக உள்ளது, இந்த தொடர் ஜூலை 12 அன்று தொடங்குகிறது. இருப்பினும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பையை கருதில் கொண்டு, அணியின் முக்கிய கவனம் அதன் மீது இருக்கும், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.  இதற்கிடையில், இந்தியா அயர்லாந்திற்கு எதிரான இருதரப்பு தொடரிலும், பின்னர் … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு

நெல்லை, டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 6 போட்டிகளில் ஆடியுள்ள பால்சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. அடுத்த சுற்றுக்கான … Read more

ஆஷஸ் டெஸ்ட்: சர்ச்சையான பேர்ஸ்டோ அவுட் – அலெக்ஸ் கேரிக்கு அஷ்வின் ஆதரவுக் குரல்…!

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையானது. இந்தப் போட்டியில் பேர்ஸ்டோ 22 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை பேர்ஸ்டோ அப்படியே தன்னை கடந்து போக செய்தார். அது விக்கெட் கீப்பர் கேரியின் கைகளில் தஞ்சம் அடைவதற்குள் எதிர் … Read more

ஆசிய கோப்பை 2023 போட்டியில் இந்திய கேப்டன் யார்? இந்த 6 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் களமிறங்க உள்ளது. கான்டினென்டல் ஷோபீஸ் நிகழ்வு சீன நகரமான ஹாங்சோவில் அக்டோபர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த பெரிய நிகழ்வுக்கு ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது. 2010 மற்றும் 2014 பதிப்புகளின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருந்தது, ஆனால் இரண்டு முறையும் இந்தியா அணியை அனுப்பவில்லை. தற்போது, 2023 ஆசிய … Read more

'என் தோள் மீது கை போட்டு தோனி கூறிய அறிவுரை இதுதான்'.. – இந்திய அணிக்கு தேர்வான முகேஷ் குமார் நெகிழ்ச்சி…!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் கிட்டதட்ட ஒருமாத கால ஓய்வுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் இடம் … Read more