பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு…!

காலே, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு களம் இறங்குகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. … Read more

Wimbledon: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் மார்கெட்டா வொன்ட்ரூசோவா!

Marketa Vondrousova: 2023ம் ஆண்டிற்கான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாள் இன்று. ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கி 14 நாட்களாக நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டி, இன்றுடன் முடிவடைகிறது. நேற்றைய முக்கியமான இறுதிப்போட்டிகளில் ஒன்றான மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் டென்னிஸ் வீராங்கனை மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டம் வென்றார். விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், பிரிட்டனின் ஸ்கூப்ஸ்கி, நெதர்லாந்தின் கூல்காஃப் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர். ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவின் … Read more

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு திரும்பும் முன்னணி வீரர்…?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தவறவிட்டார். இதற்கிடையே பும்ராவுக்கு நியூசிலாந்தில் ஆபரேஷன் நடைபெற்றது. இதனால் அவர் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரிலும் ஆடவில்லை. ஜூன் மாதம் 7-ந் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

16 ஆண்டுகளுக்கு பின்… சென்னையில் சர்வதேச ஹாக்கி திருவிழா… இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் இருக்கு!

Asian Champions Trophy 2023: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் நடக்கும் இத்தொடர் சென்னையில் நடைபெறும் என்று ஹாக்கி இந்தியா (HI) சமீபத்தில் உறுதிப்படுத்தியது. 2007 ஆசிய கோப்பைக்கு பின் ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. 2007ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை சென்னையில் நடைபெற்ற பிறகு, சென்னையில் நடத்தப்படும் முதல் சர்வதேச ஹாக்கிப் … Read more

மகளிர் கிரிக்கெட்; வங்கதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு…!

டாக்கா, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இந்திய பெண்கள் அணியினர் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியினர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளனர். … Read more

பும்ரா பராக்… வந்தது கம்பேக் அப்டேட் – அப்போ உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்…!

Jaspirit Bumrah Injury Update: கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரோடு வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அப்போதிருந்து, ஜஸ்பிரித் பும்ரா நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.  அதே நேரத்தில், இந்திய அணி இந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவது குறித்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. விரைவில் … Read more

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்வதே கனவு… ருதுராஜ் கெயிக்வாட்

புதுடெல்லி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதன்படி இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த சமயம் உலகக் கோப்பை … Read more

கிரிக்கெட்ல இந்த சாதனையெல்லாம் இருக்கா? 'டபுள் ஹாட்ரிக்' எடுத்த 6 பெளலர்கள்…

புதுடெல்லி: கிரிக்கெட் என்றாலே முதலில் மனதில் தோன்றுவது, பந்து, கிரிக்கெட் மட்டை, ஸ்டம்ப் மற்றும் பந்து வீசும் பெளலரின் முகம் தான். ஒரு பேட்டர் எடுக்கும் ரன்களும் பவுலர் எடுக்கும் விக்கெட்டுகளும் தான் என்றும் மனதில் நிற்பவை. சதம் அடிப்பதும், ஹாட்ரிக் எடுப்பதும் கிரிக்கெட் விளையாட்டில் சுவாரசியமான விஷயங்கள். ஆனால் கிரிக்கெட்டில், ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால் கிடைக்கும் ஹாட்ரிக் சாதனை பட்டியலில் வீரர்களினி எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும். அதிலும், ஹாட்ரிக் … Read more

இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை இழக்கும் இந்திய கால்பந்து அணி

புதுடெல்லி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்திய கால்பந்து அணியை அனுப்ப அகில இந்திய கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால் குழு போட்டியை பொறுத்தமட்டில் ஆசிய தரவரிசையில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகள் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு சுற்றறிக்கை … Read more

’எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு கொஞ்சம் பொறுமையாக இருங்க’ சர்பிராஸ்கான் குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்

ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை வைத்தே இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்பிராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்பிராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் … Read more