ஐசிசி டெஸ்ட் தரவரிசை – இந்திய அணி முதலிடம்..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.2020 ஆம் ஆண்டு மே முதல் நடந்த மே 2022 வரை போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் வருடாந்திர தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் , இங்கிலாந்து அணி 2வது இடத்தில உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் … Read more

விராட் கோலி – கம்பீர் மோதல் கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல…! ஹர்பஜன் சிங் கருத்து

லக்னோ, நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ … Read more

IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள்

லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்த சமீபத்திய சண்டை, இதேபோன்ற பல கள சண்டைகளை அசைபோட வைத்துவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு இது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசர் கவுதம் கம்பீர் இருவருக்குமான வாக்குவாதம் வைரலாகும் நிலையில், இதுபோன்ற சண்டைகள் முதல்முறையல்ல என்று சொல்லி, இதற்கு … Read more

‘கொடுப்பதை வாங்கவும் தெரியவேண்டும்!’’ கெளதம் கம்பீரை பழி வாங்கிய விராட் கோஹ்லி

டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீரைப் பார்த்து விராட் கோஹ்லி சவால் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது, ‘முடிந்தால் எடுத்துக்கொள்’ என்ற அந்த வீடியோ பிரபலமாகிவருகிறது. RCB பேட்டர் விராட் கோலி மற்றும் LSG அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் லக்னோவில் நடந்த போட்டிக்கு பிந்தைய சண்டைக்குப் பிறகு வைரலாகிவிட்டனர். இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.   ஐபிஎல் 2023 போட்டித்தொடரில், திங்களன்று லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal … Read more

சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது..? – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு…!

சென்னை, 16வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தொடர் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இது வரை 42 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் குஜராத் அணி முதல் இடத்திலும், லக்னோ, ராஜஸ்தான், சென்னை … Read more

ஆசிய பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சாம்பியன்: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி, 40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை மலேசிய ஜோடியான ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி இணையை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடியான ஓங் யூ சின் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோவை பழிதீர்க்குமா பெங்களூரு..?

லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக 257 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஆனால் அதே போன்று லக்னோ ஆடுகளத்தில் ரன் எடுப்பது சிரமம். இங்கு நடந்த குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 128 ரன்னில் சரண் அடைந்ததே அதற்கு சான்று. ஆனாலும் உள்ளூர் … Read more

'என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..' மனைவிக்காக க்யூட் பதிவு வெளியிட்ட விராட்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமன்றி, பல லட்சம் இந்தியர்களுக்கு பிடித்த கிரிக்கெட்-பாலிவுட் ஜோடி விராட் காேலி-அனுஷ்கா ஷர்மா. பல நாட்களாக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017ஆம் ஆண்டு திருமண பந்தத்திற்குள் இணைந்தனர். இவர்களுக்கு 2ஆண்டுகளுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டனர். இன்று வரை விராட்டும் அனுஷ்காவும் எந்த ஊடகத்தின் கேமரா பிடியிலும் தங்களது குழந்தையின் முகம் சிக்காமல் வளர்த்து வருகின்றனர். பாலிவுட்டின் பிரபலமான முகமான அனுஷ்கா ஷர்மா இன்று … Read more

டிம் டேவிட் அதிரடி…! கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள்…! – ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை திரில் வெற்றி…!

மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும், ஹோல்டர் 11 … Read more

ஜெய்ஸ்வால் அபார சதம்…ராஜஸ்தான் 212 ரன்கள் குவிப்பு…!

மும்பை, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்று வரும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் … Read more