முன்னாள், இந்நாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் வாரிசு போட்டி – ‘விஐபி தொகுதி’ ஆன நீலகிரி!

உதகை: இந்நாள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் சபாநாயகரின் மகன் என விஐபி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி. நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் என ஆறு சட்டப்பேரவை தொகுதிககள். இதில், உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் நீலகிரி மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. திமுக சார்பில் 2009ம் … Read more

’அசைன்மெண்ட் கோவை’ செந்தில் பாலாஜி இடத்தை கவனிக்க செல்லும் டிஆர்பி ராஜா! ஸ்டாலின் உத்தரவு

Coimbatore District In-charge Minister TRP Raja: அசைன்மென்ட் கோவை இப்போது செந்தில் பாலாஜியிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு சென்றிருக்கிறது. இந்த முறை கோவை நாடாளுமன்ற தொகுதியை திமுக கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக.

கோவை – அண்ணாமலை, தென் சென்னை – தமிழிசை, நீலகிரி – எல்.முருகன்: பாஜக 9 வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது அதன்படி, கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். பட்டியல்: தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன் மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம் வேலூர் – ஏ.சி. சண்முகம் கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன் நீலகிரி – எல்.முருகன் கோவை – அண்ணாமலை பெரம்பலூர் – பாரிவேந்தர் திருநெல்வேலி … Read more

பொன்முடி விவகாரம்… 'நாளைக்குள் பதவிப் பிரமாணம்' – ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு

Supreme Court Condemns TN Governor RN Ravi: பொன்முடி அமைச்சராவதை ஆளுநர் ஆர்.என். ரவி தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், ஆளுநர் ரவியை கடுமையாக சாடியுள்ளது.  

“மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு” – சொல்கிறார் செல்லூர் ராஜு

மதுரை: ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடசேனுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது” என்று அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார். மதுரை மாநகர அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் அறிமுகக் கூட்டம் இன்று மாநகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமை வகித்து, மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார். … Read more

பாஜக 20 தொகுதிகளில் நேரடி போட்டி… அண்ணாமலை அறிவிப்பு – ஓபிஎஸ் அணிக்கு கல்தா!

Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 20 மக்களவை தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்கிறது என்றும் வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். 

அடையாள அட்டை வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு 

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள … Read more

ஜனநாயக அறப்போர் நடத்த உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்!

DMK Alliance In 40 Constituencies Victory : இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! என்று அறைகூவல் விடுத்து நாற்பதும் நமதே! நாடும் நமதே!! என அன்புடன் கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை இரவு ராஜ்நிவாஸில் பதவியேற்கிறார். புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை, தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை வகித்து வந்தார். அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். தமிழிசைக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மாநிலத் துணை நிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தெலங்கானா ஆளுநராக நேற்று அவர் பொறுப்பேற்றார். அதையடுத்து, புதுச்சேரிக்கு நாளை … Read more

அண்ணாமலை ஓர் பொய் புழுகி: அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்…!

Tamil Nadu News: அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்