இந்தியாவில் விற்பனைக்கு வந்தது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன் | விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது லாவா பிளேஸ் Curve 5ஜி ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் … Read more

ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய ஏர்டெல்… என்ன மாற்றம்? – முழு விவரம்

Airtel Prepaid Recharge Plan Price Hike: தற்போதைய நவீன காலகட்டத்தில் உணவு, இருப்பிடும், துணிகளை தாண்டி ஒரு தனிநபருக்கு மட்டும் மாதம் பல வகையில் செலவுகள் இருக்கும். குறிப்பாக, மின்சார கட்டணம், பெட்ரோல் செலவு, வீட்டு ஃவைஃபை கட்டணம், மொபைல் ரீசார்ஜ் செலவு என ஒவ்வொருவருக்கும் இந்த செலவு பட்டியல் மாறுபடும் எனலாம். ஆனால் இதில் மொபைல் ரீசார்ஜ் என்பது மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதங்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ செலவு செய்ய வேண்டி … Read more

ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 100 ரூபாய்க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்

Cheapest Recharge Plan: மலிவான மற்றும் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்கள் இரண்டும் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இதில் எந்த நிறுவனத்தின் திட்டம் மலிவாக இருக்கிறது என்பது தான் கேள்வி? அந்த வகையில் நீங்களும் 100 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் இதற்கான பதிலை இந்த கட்டுரையில் நீங்கள் பெறலாம். உண்மையில், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் மலிவானத் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். இவை … Read more

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி… இனி வரம்பற்ற டேட்டா கிடையாது – இந்த பிளானில்!

Shocking For BSNL Users: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு  துறையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனலாம். வளர்ந்து தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் அனைத்து தரப்பிலான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்றவாறு பல ரீசார்ஜ் திட்டங்களையும் இந்நிறுவனங்கள் வைத்துள்ளன.  பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி  இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கிவருகின்றன. இந்நிறுவனங்களுக்கு … Read more

Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அட்டையை மாற்றுவது எப்படி?

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த பொதுவான சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணின் முகவரி மாறலாம். மேலும் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது புதிய முகவரிக்கு மாற்ற வேண்டியிருக்கலாம். அப்படி வாக்காளர் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விரும்புவர்கள் இப்போது ஆன்லைனிலேயே இதனை செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள்:  இந்திய தேர்தல் … Read more

Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது எப்படி?

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த பொதுவான சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணின் முகவரி மாறலாம். மேலும் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது புதிய முகவரிக்கு மாற்ற வேண்டியிருக்கலாம். அப்படி வாக்காளர் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விரும்புவர்கள் இப்போது ஆன்லைனிலேயே இதனை செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள்:  இந்திய தேர்தல் … Read more

Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி

நவீன டிஜிட்டல் யுகத்தில் மக்களின் பொழுதுபோக்குகளின் மூலமாக இன்ஸ்டாகிராம் செயலிகள் மாறிவிட்டன. அவற்றை பயன்படுத்தாமல் பலரால் இருக்கவே முடியாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. சிலர் இன்ஸ்டாகிராம் செயலியை வருவாய் ஆதரமாகவும் கொண்டிருப்பதால் தினமும் பல்வேறு போஸ்டகளை தொடர்ச்சியாக பதிவிடுகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை ஒரேநேரத்தில் நீக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதில் நிச்சயம் முடியும்.  ஒரேநேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் உங்களால் நீக்க முடியும். அதேநேரத்தில் உங்களுக்கு தேவையில்லாத … Read more

வீட்டில் Wifi வாங்க திட்டமா… இலவச ஓடிடி… 1TB டேட்டா – Airtel AirFiber புதிய பிளான்!

Airtel Xstream AirFiber New Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் நாடு முழுவதும் பரந்துப்பட்ட அளவில் 5ஜி இணைய சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும், 5ஜிக்கான வரம்பற்ற சேவை நடப்பாண்டின் பாதிலேயே கைவிடப்பட்டு, 5ஜி சேவையை பயன்படுத்த தனி கட்டணம் வசூலிக்க இந்நிறுவனங்கள் முடிவெடுத்திருப்பதாக இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் கசிந்தன.  இருப்பினும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும், தகவல்களும் அதிகாரப்பூர்வமாக … Read more

மொபைல் வாங்க நல்ல நேரம்… குறைந்த விலையில் 5ஜி மாடல் – ஏர்டெல் பயனர்களுக்கு ஜாக்பாட்!

Poco M6 5G, Flipkart: இந்தியாவில் 5ஜி இணைய சேவை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஐியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகின்றன, கூடிய விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் … Read more

நோக்கியா சி32 விலை குறைப்பு….. இனி 6999 ரூபாய் விலையில் அட்டகாசமான 50MP கேமரா மொபைல்

  நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மே மாதம் 8,999 ரூபாய் விலையில் அறிமுகமான நிலையில் இப்போது திடீரென இந்த போனுக்கான விலை 2 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 6,999 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் ஒரு வரப்பிரசாதமாகும். 50 எம்பி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் ஹைலைட்.  நோக்கியா சி32 மொபைலின் அம்சங்கள் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் … Read more