பிப்ரவரி 8: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,20,505 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
பிப்.7 வரை பிப்.8 பிப்.7 வரை பிப்.8

1

அரியலூர்

19723

19

20

0

19762

2

செங்கல்பட்டு

231993

398

5

0

232396

3

சென்னை

742989

792

48

0

743829

4

கோயம்புத்தூர்

323652

778

51

0

324481

5

கடலூர்

73527

59

203

0

73789

6

தருமபுரி

35623

44

216

0

35883

7

திண்டுக்கல்

37190

32

77

0

37299

8

ஈரோடு

130826

246

94

0

131166

9

கள்ளக்குறிச்சி

35953

17

404

0

36374

10

காஞ்சிபுரம்

93571

106

4

0

93681

11

கன்னியாகுமரி

85241

122

126

0

85489

12

கரூர்

29336

46

47

0

29429

13

கிருஷ்ணகிரி

58839

72

244

0

59155

14

மதுரை

90412

62

174

0

90648

15

மயிலாடுதுறை

26318

12

39

0

26369

16

நாகப்பட்டினம்

25114

40

54

0

25208

17

நாமக்கல்

66967

120

112

0

67199

18

நீலகிரி

41255

81

44

0

41380

19

பெரம்பலூர்

14383

13

3

0

14399

20

புதுக்கோட்டை

34147

32

35

0

34214

21

இராமநாதபுரம்

24381

21

135

0

24537

22

ராணிப்பேட்டை

53514

53

49

0

53616

23

சேலம்

125280

251

438

0

125969

24

சிவகங்கை

23369

34

117

0

23520

25

தென்காசி

32586

13

58

0

32657

26

தஞ்சாவூர்

91452

89

22

0

91563

27

தேனி

50402

28

45

0

50475

28

திருப்பத்தூர்

35482

31

118

0

35631

29

திருவள்ளூர்

145986

192

10

0

146188

30

திருவண்ணாமலை

65958

48

399

0

66405

31

திருவாரூர்

47541

69

38

0

47648

32

தூத்துக்குடி

64419

27

275

0

64721

33

திருநெல்வேலி

61948

62

427

0

62437

34

திருப்பூர்

127996

276

16

0

128288

35

திருச்சி

93927

123

72

0

94122

36

வேலூர்

54689

25

2290

3

57007

37

விழுப்புரம்

54032

41

174

0

54247

38

விருதுநகர்

56406

42

104

0

56552

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1240

0

1240

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1104

0

1104

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

34,06,427

4,516

9,559

3

34,20,505

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.