6 வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் குறித்து கொலிஜியம் கூட்டம் நடைபெற்றதது.அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நிது மோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ்பாபு, செளந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத் , ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியனம் செய்ய மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.