முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு செய்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.