திமுக சார்பில் போட்டியிடும் மேயர் – துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர் – துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
அந்த வேட்பாளர்களின் விவரங்கள், பின்வருமாறு:
சென்னை:
மேயர் – ஆர்.பிரியா, எம்.காம்
துணை மேயர் – மு.முகேஷ் குமார் பி.ஏ.
மதுரை:
மேயர் – இந்திராணி பி.ஏ, எம்.எல்.ஐ.எஸ்.
திருச்சி:
மேயர் – மு.அன்பழகன் எம்.ஏ,
துணை மேயர் – திவ்யா தனக்கோடி
image
திருநெல்வேலி
மேயர் – பி. எம். சரவணன் பி.ஏ.
துணை மேயர் – கே.ஆர்.ராஜூ பி.ஏ., டி.லிட்.
கோவை
மேயர் – கல்பனா
துணை மேயர் – இரா.வெற்றிச்செல்வன்
சேலம்
மேயர் – ஏ.இராமச்சந்திரன்
திருப்பூர்
மேயர் – தினேஷ்குமார் எம்.பி.ஏ.
ஈரோடு
மேயர் – நாகரத்தினம்
துணை மேயர் – செல்வராஜ்
தூத்துக்குடி
மேயர் – என்.பி.ஜெகன் எம்.காம்
துணை மேயர் – ஜெனிட்டா செல்வராஜ்
ஆவடி
மேயர் – உதயகுமார்
தாம்பரம்
மேயர் – வசந்தகுமாரி கமலகண்ணன் பி.டெக்
துணை மேயர் – ஜி.காமராஜ்
காஞ்சிபுரம்
மேயர் – மகாலட்சுமி யுவராஜ் பி.இ., எம்.பி.ஏ.
image
வேலூர்
மேயர் – சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் – சுனில்
கடலூர்
மேயர் – சுந்தரி
தஞ்சாவூர்
மேயர் – சண். இராமநாதன் எம்.பி.ஏ.
துணை மேயர் – அஞ்சுகம் பூபதி எம்.பி.பி.எஸ், எம்.டி.
கும்பகோணம்
துணை மேயர் – தமிழழகன்
கரூர்
மேயர் – கவிதா கணேசன் எம்.எஸ்.சி, பி.எட்.
துணை மேயர் – தாரணி பி.சரவணன் பி.எஸ்.சி
ஓசூர்
மேயர் – எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் – ஆனந்தைய்யா
image
திண்டுக்கல்
மேயர் – இளமதி பி.பி.ஏ.
துணை மேயர் – இராஜப்பா
சிவகாசி
மேயர் – சங்கீதா இன்பம் பி.ஏ.
துணை மேயர் – விக்னேஷ் பிரியா எம்.எஸ்.சி.
நாகர்கோவில்
மேயர் – மகேஷ் பி.ஏ., பி.எல்.
துணை மேயர் – மேரி பிரின்சி எம்.ஏ.
சமீபத்திய செய்தி: சென்னை மாநகராட்சி மேயராகிறார் பிரியா ராஜன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.